உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா?

உங்கள் தூக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்பதே, பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். ஒருவரது தூக்க நேரம் என்பது, உடலுக்கும், மனதிற்கும் இடையே நடக்கும், கபடி கபடி போராட்டத்தின் விளைவே! இப்போராட்டத்தில், உடல்...

எளிய இய‌ற்கை மருத்துவக் குறிப்புகள்

பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குண மாகும். தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத் துக் கட்ட நஞ்சு...

குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இது

குடல் புண்களைக் குணமாக்கும் எளிய உணவு இது ந‌மது வயிற்றில் உள்ள‍ குடல் நன்றாக இருந்தாலே பெரும்பாலான வியாதிகள் நம்மை அண்டவே அண்டாது. வேளை தவறிய உணவுமுறை, தரமற்ற‍ உணவு உட்கொள்ளுதல், மனக்கோ ளாறுகள் உட்பட...

வலிகள் நீங்க

மூட்டு வலி, முழங்கால் வலி, குருக்கு வலிகள் நீங்க சில யோசனைகள் கூறப் பட்டுள்ளன அவை பின் வருமாறு. முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால்...

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய்...

வயிற்றில் கட்டி வந்துடுச்சா? இதோ சூப்பர் மருந்து

பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம். தினமும் ஒவ்வொரு கீரை வகை விதம், நம் அன்றாடம் உணவில் வெவ்வேறு வகையான கீரையை சேர்த்துக் கொள்வது...

சுளுக்கு, மூட்டுவலிக்கு உடனடி தீர்வு

புளியம் இலையை நன்கு அவித்து சூட்டோடு துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்த பின்னர் சுளுக்கு உள்ள இடத்தில் புளிய இலையுடன் கூடிய துணியை அப்படியே கட்டி வைத்தால் உடனடி குணமாகும். சிலருக்கு மூட்டுகளில் வீக்கம்...

மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெண்களுக்கு தேவைப்படும் வைட்டமின்கள்

வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக 35 வயதை நெருங்கும் பெண்கள் சாப்பிட வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும்...

மாத விலக்கின்போது அவதியுறும் பெண்களுக்கு உலர்ந்த திராட்சை

பெண்களுக்கு ஆரோக்கியமான அதேநேரத்தில் அவ ஸ்தையான நோய் எது என்றால் அது மாத விலக்குதா ன். நோய் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஆரோக்கியம் என்கிறீரகளே!குழப்ப‍மாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழு...

ஒருவர், ஒருவேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சி ப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சி த்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா...