வாயுத் தொல்லையிலிருந்து விடுபட இதை செஞ்சு பாருங்க !

அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஓர் பொருள் என்று சொன்னால் சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை ஒவ்வொன்றாக சொல்வோம். இங்கே அப்படியான ஒரு பொருளைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். மருத்துவ குணங்கள் நிரம்பியது புதினா...

அசைவம் சாப்பிடும்போது இதைச் சேர்த்து சாப்பிடாதீங்க… விஷமாக மாறிவிடுமாம்..

அசைவப் பிரியர்கள் தினமும் ஏதாவது அசைவ உணவு தங்களுடைய உணவில் இருப்பதையே விரும்புவார்கள். அப்படி அசைவ உணவுகள் சாப்பிடும்போது, சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது மிக அவசியம். இல்லையென்றால் இது அசைவ உணவுடன்...

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற…

உங்களது தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு...

ஆரோக்கிய வாழ்வுக்கு எளிமையான 15 வழிகள்

நோய் வந்தபிறகு மருத்துவரைத் தேடிச் செல்வதும், சரியான நேரத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது வரும்முன் காப்பது! அதற்கான வழிமுறைகள் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம்...

மாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தினால் என்ன நடக்கும் தெரியுமா?

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி காலங்களில் அவர்கள் மது அருந்தினால் பெரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த...

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்து

இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான்....

பிரா போடுவது நல்லதா? போடாமல் இருப்பது நல்லதா?

பிரா போடுவது நல்லதா, பிரா போடாமல் இருப்பது நல்லதா? இந்த கேள்வி பல பெண்களுக்கு எழும். இதற்கு மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம். பிரா உடலுக்கு நல்லது தானா என்று கேட்கும் இந்த...

மூலநோய் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள எளிய வழிகள்!

மலச்சிக்கல் அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்’ என்ற மருத்துவமொழி ஒன்று உண்டு. அந்தச் சிக்கல்களில் முதன்மையான சிக்கலாக இருப்பது மூலநோய். நம் உடலும் ஓர் இயந்திரம்தான். அது இயங்குவதற்குத் தேவையான லூப்ரிகன்ட் (Lubricant)...

இருமலை விரட்டும் இயற்கை வழிமுறைகள்

பருவநிலை மாற்றத்தால் இருமல், தலைவலி, சளி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். அதிலிருந்து எளிதாக நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம் மூலிகை தேநீர்: இஞ்சி, லவங்க பட்டை, லெமன் கிராஸ்...

நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் செவ்வாழை!

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ...