குறட்டையா… அசட்டை வேண்டாம்

காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்று பாதித்தாலும் அது மற்றொன்றை பாதிக்கும். தொண்டையில் முக்கிய பிரச்னை டான்சில். மூக்கு துவாரங்களில் சதை வளர்வது போல், தொண்டையில் டான்சில் என்ற உறுப்பு...

தும்மல் வந்தால் அதற்கு வைத்தியம் உங்கள் சுண்டு விரல்தான்..!

நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல். மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள்...

பெண்களின் உடலமைப்பும் அவற்றின் குறைகளும்:

இயற்கையாகவே இறைவன் பெண்களுக்கு மிக மென்மையாக உடலமைப்பை ஈந்திருக்கிறார். பெண்களுக்கு ஏற்படக்கூடிய பருவமாறுதலுக்கு இம்மென்மையான உடலமைப்பு மிக அவசியமாகிறது. எவ்வாறு எனில் அவர்கள் பருவமடைதல் போன்ற நிலைகளில் மிக உதவிகரமாயிருக்கிறது. அடுத்த மென்மையான இந்த உடலமைப்பு எவ்வாறு பயனுள்ளதாக...

நோய்களுக்கு மருந்தாகும் இளநீர்

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது...

அடிக்கடி கோபம் வருமா? இதப் படிங்க முதல்ல

கோபம் ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும், அளவுக்கு அதிகமான டென்ஷன், கோபம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கோபத்தால் விளையக்கூடிய தீமைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன, அதனை தெரிந்து கொண்டு இனிமேல் கோபப்படலாமா என்பதை...

அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்…!

பெரும்பாலானவர்கள் `அரிப்பு’ என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே...

உடம்பெல்லாம் ஒரே வலியா? அப்போ இதெல்லாம் பாலோ பண்ணுங்க

href="http://www.tamildoctor.com/wp-content/uploads/2014/12/bodypain_tips_008.jpg"> நாம் வயதை கடந்து செல்லும் போது நமக்குள் இருக்கும் உடல் வலியும் அதிகரிக்கும். இந்த வலிகளில் மிகவும் கொடுமையானது உறுப்புகளுக்கிடையே ஏற்படும் வலி தான். குறிப்பாக தோள்கள், முழங்கைகள், முழங்கால்கள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுகள்...

18 வயதுக்கு மேற்பட்ட‍ ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ளவேண்டிய பரிசோதனைகள்

நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியா த நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில் லை. இளம்...

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?

இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவ…ே இத்தகைய தூக்கப்...

“மலம் அடைத்தல்” ஏன் எவ்வாறு? அடைத்தால் என்ன செய்யலாம்?

"கொஞ்சம் கொஞ்சமாப் போய் கொண்டிருக்கு. கெட்ட மணம். ரொயிலட்டுக்கு போய்ப் போய் வாறதிலை களைச்சுப் போனன்" என்றாள் அந்தப் பெண். சோர்வும் மன உளைச்சலும் அவள் முகத்தில் தெரிந்தன. மருந்துகள் எடுத்தாளாம். "கொஞ்சமும்...