Home சூடான செய்திகள் கட்டிலில் உறவில் பெண் முதல்ல அமைதியா இருக்க காரணம் தெரியுமா?

கட்டிலில் உறவில் பெண் முதல்ல அமைதியா இருக்க காரணம் தெரியுமா?

226

சூடான செய்திகள்:முதலில் யார் தொடங்குவது என்ற கவலை ஆன், பெண் ஆகிய இருவரின் மனதிலும் எழும்.

உடல் உறவின்போது பெரும்பாலான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் என்னவென்றால் எல்லாத்தையும் நான்தான் முதலில் தொடங்க வேண்டும். பெண்கள் எப்பவும் முதல்ல அமைதியா இருப்பாங்க..

பொதுவாக ஆண்கள்தான் உடல் உறவை ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.
சில சமயங்களில், நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக்கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம்.

முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட பலருக்குப் புரிபடுவதில்லை.

ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. எல்லாமே சாதாரணமானவைதான்.

பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக்கம் காட்டுவார்கள். ஏனென்றால் நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.

நாமே முந்திக் கொண்டு போனால் நம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவாரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான ‘சிக்னல்’ கொடுத்தாச்சே, புரிந்து கொண்டு களம் ஆண்கள் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.

நான் சரியான முறையில்தான், உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட் கார்ந்திருக்கிறார்கள்.
பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொ ல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.

எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன் று. யார் ஆரம்பித்தால் என்ன, முடியும்போது அது சிறப்பாக, சந்தோ ஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

Previous articleமது போதையில் பெண்ணுடன் கட்டில் உறவில் ஈடுபட்டால் என்னாகும்?
Next articleபெண் கர்ப்பகாலத்தில் உறவுகொள்ளும்போது ஆண்கள் கவத்தில் கொள்ளவேண்டியது