• Home
  • பாலியல்
  • அந்தரங்கம்
  • காமசூத்ரா
    • உறவு-காதல்
  • ஆண்கள்
    • ஆண்குறி-பெரிதாக்க
    • ஆண்மை பெருக
    • ஆண்குறி
  • பெண்கள்
    • பெண்குறி
    • கருத்தரிப்பு
    • கருத்தடை
    • உடல் கட்டுப்பாடு
    • உணவு உடல்
    • குழந்தை நலம்
    • தாய்மை நலம்
    • அழகு குறிப்பு
    • சமையல் குறிப்புகள்
  • கேள்வி-பதில்
  • ஜல்சா
  • வீடியோ
Search
  • கேள்விகள் அனுப்ப
  • தொடர்பு
  • हिन्दी – Read in Hindi
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Tamil Doctor Tamil Doctor Tips
  • Home
  • பாலியல்
  • அந்தரங்கம்
  • காமசூத்ரா
    • உறவு-காதல்
  • ஆண்கள்
    • ஆண்குறி-பெரிதாக்க
    • ஆண்மை பெருக
    • ஆண்குறி
  • பெண்கள்
    • பெண்குறி
    • கருத்தரிப்பு
    • கருத்தடை
    • உடல் கட்டுப்பாடு
    • உணவு உடல்
    • குழந்தை நலம்
    • தாய்மை நலம்
    • அழகு குறிப்பு
    • சமையல் குறிப்புகள்
  • கேள்வி-பதில்
  • ஜல்சா
  • வீடியோ
Home சூடான செய்திகள் ஒரு பெண்ணின் உண்மை கதை கலவியின்போது ஏற்பட நெகிழ்ச்சி அனுபவம்
  • சூடான செய்திகள்

ஒரு பெண்ணின் உண்மை கதை கலவியின்போது ஏற்பட நெகிழ்ச்சி அனுபவம்

By
Suresh Deva
-
September 27, 2018
349
Facebook
Twitter
WhatsApp
Viber

    சூடான செய்திகள்:பிரசவம் என்பது கர்ப்பத்தின் கடைசி கட்டம் ஆகும்; ஆணும் பெண்ணும் உள்ளத்தில் கொண்ட காதலுடன் உடலால் இணையும் பொழுது தான் குழந்தை என்னும் விஷயமே உருவாகிறது. அதே கலவியின் மூலமே உருவான குழந்தையை பிரசவிக்கவும் முடியும் என்பது புது தகவலே! உண்மையிலேயே ஒரு பெண் தன் துணையுடன் உடலால் இணைந்து, குழந்தையை பெற்று எடுத்து உள்ளார்.

    உடலால் கணவருடன் இணைந்து இருக்கும் பொழுதே குழந்தையை பிரசவித்த அந்த பெண்ணின் கதையை பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். பதிப்பில் கூறப்பட்டுள்ள உண்மைக்கதை கற்பனை பெயர்களுடன் புனையப்பட்டு உள்ளது.

    யார் இந்த பெண்!? கேத்தரின் என்ற பெண் ஆசை ஆசையாய் ஜிம் என்னும் நபரை காதலித்து மணம் புரிந்தார். இந்த தம்பதியரின் வாழ்வு மூன்று வருடங்கள் வரை எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நன்றாகவே சென்று கொண்டு இருந்தது. திடீரென ஒரு பலத்த வாக்கு வாதம் ஜிம் மற்றும் கேத்தரினுக்கு இடையே ஏற்பட்டது. இந்த வாக்கு வாதம் பேச்சு வார்த்தையாக தொடங்கி, வளர்ந்து கொண்டே சென்று கோர்ட்டில் விவாகரத்து பெற்று பிரியும் அளவிற்கு சென்று விட்டது.

    பிரிந்து விட்டார்களா? தங்கள் வாதத்தில் உறுதியாக நின்று, விட்டுக் கொடுக்காமல் இருந்த ஜிம் மற்றும் கேத்தரின் தம்பதியர் பிரிந்து விட்டனர்; ஆனாலும் அவ்வப்போது நண்பர்களை போல் அல்லது வேலை விஷயமாக அத்தி பூத்தாற் போல சந்தித்து கொள்வர். சில மாதங்களுக்கு பின் கேத்தரின் தன் உடலில் ஒரு விதமான வித்தியாச மாற்றத்தை உணர தொடங்கினார்.

    என்ன மாற்றம்? அது என்ன மாற்றம் என்றால், கேத்தரின் வயிற்றில் ஜிம் மற்றும் கேத்தரினின் காதலின் அடையாளமாக ஒரு கரு வளர தொடங்கி விட்டது. இதை கேத்தரின் ஜிம்மிற்கு தெரிவிக்கவில்லை. தந்தைக்கு தான் உண்டானது தெரியாமலேயே தாயின் வயிற்றில் வளர தொடங்கியது அந்த கரு. எதிர்பாராத விதமாக ஜிம் மற்றும் கேத்தரின் இருவரும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்து கொண்டனர்; அப்பொழுது மனைவியின் மேடிட்ட வயிற்றை பார்த்த ஜிம்மிற்கு பயங்கர அதிர்ச்சி கலந்த இன்பம் உண்டானது.

    பேச முடியவில்லை! எப்பொழுது, எப்படி என்று கேத்தரின் வயிற்றில் உருவாகி வளர்ந்து கொண்டு இருக்கும் தனது குழந்தையை பற்றி கேட்க துடித்தார் ஜிம்; அதற்காக பல விதமான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், கேத்தரின் வாயையே திறவாமல், ஜிம்-ஐ முன் பின் அறியாதவர் போல் விலகி சென்று விட்டார்; கேத்தரின் இவ்வாறு விலக குழந்தை பிறக்க போவது தெரிந்தால், ஜிம் குழந்தையை எடுத்து கொள்வானோ என்ற பயம் தான் காரணம்.

    அடிக்கடி சந்திப்பு! ஜிம் தனது குழந்தை கேத்தரின் வயிற்றில் வளர்கிறது என்ற உண்மையை தெரிந்து கொண்ட பின், அடிக்கடி கேத்தரினை சந்திக்க முயற்சிப்பான்; ஆனால் அது கேத்தரினுக்கு பிடிக்காத காரணத்தால், தூரத்தில் இருந்தே பார்த்து விட்டு சென்று விடுவான். கேத்தரின் மருத்துவரிடம் பரிசோதித்த பின், ஜிம் சென்று விவரங்களை அறிந்து கொள்வது என கேத்தரினை மறைமுகமாக கண்காணித்து வந்தான்; தனது குழந்தையின் நிலை பற்றியும் அறிந்து வந்தான்.

    பல வருட பழக்கம்! கேத்தரின் மற்றும் ஜிம் திருமணமான முதல் நாளில் இருந்து, தங்களுக்குள் பிரச்னை வரும் வரையில் எல்லா இரவும் உடலால் இணைந்து மகிழ்ந்து, உச்ச கட்ட இன்பத்தை அடைந்த பின் தான் உறங்குவர். அப்படி உறங்கும் பொழுதும் கூட கட்டிப்பிடித்துக் கொண்டு ஒருவரை விட்டு ஒருவர் நீங்காது பின்னி பிணைந்து தான் உறங்குவர்.

    விவகாரத்திற்கு பின்! திடீரென விவகாரத்திற்கு பின் ஜிம் இல்லாமல் வாழ்வது கேத்தரினுக்கு மிகவும் கடினமாக இருந்தது; அதே நிலையை தான் ஜிம் கூட அனுபவித்து வந்தான். விவகாரத்திற்கு பின் ஜிம்மின் தொடுதல், சீண்டல்கள் இல்லாமல், கொஞ்சல் காதல் வார்த்தைகள் இல்லாமல் உறங்குவது கேத்தரினுக்கு கஷ்டமாக இருந்தது. ஜிம்மிற்கும் கேத்தரினை கட்டி அணைக்காமல், அவளை தழுவாமல், முத்தமிடாமல் மூச்சு கூட விட முடியவில்லை; வாழ்வே வெறுத்தது.

    நினைவுகள்! இந்த அனைத்து நினைவுகளும், நியாபகங்களும், ஏக்கங்களும் கேத்தரின் தனிமையில் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்களால் உண்டான உணர்வுகளை, வலிகளை அனுபவித்து கொண்டு இருக்கும் பொழுது ஏற்பட்டு விட்டது. கர்ப்பத்தின் கடைசி கட்டத்தை கேத்தரின் அடைந்து விட்டாள்; இன்றோ நாளையோ என்ற நிலையில் பிரசவம் நடைபெறலாம். இந்த சமயத்தில் கேத்தரினுக்கு ஜிம் அருகில் இருக்க வேண்டும் என்ற உணர்வும், அவன் கைகள் தன் உடலை கட்டி தழுவ வேண்டும் என்ற ஏக்கமும் கேத்தரினின் மனதில் அதிகரித்து கொண்டே வந்தது.

    எதிர்பாராத வருகை! கேத்தரின் மன வருத்தத்தில் இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்தே கண்டு கொண்ட ஜிம், எதிர்பாராத விதமாக கேத்தரினின் முன் வந்து நின்றான். ஜிம்மின் எதிர்பாராத வருகையினால் கேத்தரினால் பேசவே முடியவில்லை. கோபத்தை கூட முடியவில்லை. அனைத்தும் அடங்கி அவனின் தோளில் சரணாகதி அடைந்து விட்டாள், கேத்தரின்.

    உறவு கொண்டு குழந்தை! அவ்வளவு தான் கேத்தரின் தன் மீது சாய்ந்த உடன் இருவரும் இத்தனை நாள் மனதில் கொண்டு இருந்த ஆச பாசங்களை காட்ட தொடங்கி, கட்டிலுக்கு சென்று மௌனமாக தங்கள் கலவி வேள்வியை நிகழ்த்த ஆரம்பித்து விட்டனர். பின் ஜிம்மும் கேத்தரினும் மாலையில் தொடங்கிய கலவியை அதிகாலை வரை தொடர்ந்து கொண்டு இருந்தனர்.

    பிரசவம் நிகழ்ந்தது.. தாயும் தந்தையும் சேர்ந்து இருக்கும் அற்புத காட்சியை காண, கேத்தரின் வயிற்றில் சுமந்து வந்த குழந்தை நான் வெளியே வருகிறேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதாவது ஜிம் மற்றும் கேத்தரின் கலவி கொண்டு இருக்கும் பொழுதே கேத்தரினுக்கு பிரசவ வலி உச்ச கட்டத்தை எட்டி விட்டது. உடனே மருத்துவரை வரவழைத்து பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்தான் ஜிம்; ஆனால் கேத்தரினுக்கு பிரசவ வலி 51 மணி நேரங்கள் வரை தொடர்ந்தது.

    தொடுதலால் ஆறுதல்! அத்தனை மணி நேரமும் ஜிம் தனது தொடுதலால் கேத்தரின் மனதை பிரசவ வலியை உணர செய்யாமல் திசை திருப்பி கொண்டு இருந்தான்; மருத்துவரும் தீவிர சிகிச்சை அளித்து, அவர்களின் காதலின் அடையாளத்தை பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்து விட்டார். தங்கள் வாரிசை கண்ட ஜிம் மற்றும் கேத்தரின் தங்கள் இனி பிரிய தேவையில்லை என்று உணர்ந்து, தங்கள் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். இனி அவர்கள் தங்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    • TAGS
    • antharanka valkai kathai
    • beroom share
    • inpamana uravu
    • kaddil vilaiyaadu
    • real story kathai
    • ssodana seithikal
    • tamil doctor
    • unamiyana uravu
    • சூடான செய்திகள்
    Facebook
    Twitter
    WhatsApp
    Viber
      Previous articleபாலியல் உறுப்பு சேதமடையும் அளவிலான உறவு நிலைகள்
      Next articleஆண் மலட்டுத்தன்மையை மருத்துவர்கள் இப்படித்தான் சோதிப்பார்கள்
      Suresh Deva

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      குடும்ப பெண்களுக்கும் சுயஇன்பம் தேவையான ஒன்றுதான்

      ஜிவ்வுனு ஏற வ யாகரா போட்டா, ஒரே அடியா போட்டுத்தள்ளுதாம்! இண்டர்நெட் பார்த்து ஆர்டர் போடும் பழக்கம் இருக்கா? பார்த்து கேபிள் கனெக்சனோ கட்டாகும்!

      ஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை! இதெல்லாம் ஒரு யுக்தியா?

      உறவு-காதல்

      கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா?

      ஆண்கள் June 10, 2021

      சுய இன்பம் வேண்டாம் என போவீங்களா? அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்! சுய இ...

      ஆண்கள் January 5, 2021

      இப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க! வரதட்சணை யோசனை...

      உறவு-காதல் December 16, 2020
      • ஆண்குறி
      • ஆண்மை பெருக
      • பெண்குறி
      • கருத்தரிப்பு
      • அழகு குறிப்பு
      • குழந்தை நலம்
      • தாய்மை நலம்
      • பொது மருத்துவம்
        • நரம்பியல்
        • இதயம் & இரத்தம்
        • உளவியல்
        • வயிறு
        • நீரிழிவு
      • ஜல்சா
      © Copyright 2010-2022 Tamil Doctor