Home ஆண்கள் ஆண் மலட்டுத்தன்மையை மருத்துவர்கள் இப்படித்தான் சோதிப்பார்கள்

ஆண் மலட்டுத்தன்மையை மருத்துவர்கள் இப்படித்தான் சோதிப்பார்கள்

333

ஆண்மை பெருக்கு:சிறுநீரகவியல் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவர்கள்தான் ஆண்மை பரிசோதனையை நடத்துவார்கள்.

இந்த பரிசோதனையில் மூன்று கட்டங்கள் உள்ளன:-

* உறவில் ஈடுபட ஓர் ஆண் தகுதியானவனா என்பதை விறைப்புத் தன்மை ஏற்படுவதை வைத்துப் பரிசோதிப்பது ஒரு கட்டம். விறைப்புத் தன்மையை ஏற்படுத்துவதற்கு போர்னோகிராபி படங்கள் பார்க்க வைப்பது, கதைகள் படிக்க வைப்பது அல்லது ஆணுறுப்பில் ஊசி போடுவது என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. இவை விஷுவல் எக்ஸாமினேஷன் வகையை சேர்ந்தவை.

* விந்தணுக்களை ஆய்வு செய்வது பரிசோதனையின் இன்னொரு கட்டம். விந்தணுக்களின் எண்ணிக்கை, அணுக்கள் நீந்தும் வேகம், வீரியம் போன்றவற்றை பரிசோதித்து முடிவெடுப்பார்கள்.

* மூன்றாவது , ஆணுறுப்பு எழுச்சியுடன் இருக்கிறதா என்பதை டாப்ளர் ஸ்கேன் என்ற முறையின் மூலம் பரிசோதிப்பார்கள்.

Previous articleஒரு பெண்ணின் உண்மை கதை கலவியின்போது ஏற்பட நெகிழ்ச்சி அனுபவம்
Next articleஆண் பெண் இடையே ஏற்படும் ஒரு இனக் கவர்ச்சி