Home ஜல்சா பிரான்சில் அழகிய இளம்பெண்களின் சுமார் 4 இலட்ச ஆபாச படங்கள் வைத்திருந்த முதியவர் கைது

பிரான்சில் அழகிய இளம்பெண்களின் சுமார் 4 இலட்ச ஆபாச படங்கள் வைத்திருந்த முதியவர் கைது

29

sex-tape-2014-movie-posterபிரான்ஸில் முதியவர் ஒருவர் தனது கணினியில் இளம் பெண்களின் சுமார் 4 இலட்ச ஆபாச படங்கள் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த குற்றத்தில் ஈடுபட்ட முதியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மே மாதம் முதியவரின் கணினியில் இளம் பெண் ஒருவரின் ஆபாசப்படம் இருப்பதை கண்ட நபர் ஒருவர், இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாட்டினை பதிவு செய்த பொலிஸார், முதியவரின் கணினி மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து தொழில்நுட்ப குழு உதவியுடன் சோதனை செய்துள்ளனர்.அதில் சுமார் 4 இலட்ச ஆபாச படங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.பின்னர் முதியவரிடம் நடத்திய விசாரணையின் போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.