Home ஜல்சா போதிய வாய்ப்பு இல்லாததால் நிர்வாண போஸ் கொடுத்த எமி ஜாக்சன்

போதிய வாய்ப்பு இல்லாததால் நிர்வாண போஸ் கொடுத்த எமி ஜாக்சன்

221

இப்போது நடிகைகள் படவாய்ப்புகளின்றி அவர்களுடை நிர்வாண பட தொகுப்புகளை வெளியிட்டு சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தற்சமயம் காஜல் அகர்வால் தமது நிர்வாண படத்தை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், மதராசப்பட்டினம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவர் நிர்வாண படங்களை வெளியிடுவதில் எந்த தயக்கமும் காட்ட மாட்டார். இவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

அதையடுத்து பல படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் இந்தி, தெலுங்கு என சில மொழிகளிலும் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் ரஜினிக்கு ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.

தற்போது இவர் கொசு வலை போல் ஒரு உடை அணிந்து நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Previous articleபெண்களின் மார்பில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி கவனியுங்கள்
Next articleபெண்களேஅந்தரங்க பகுதியில் சுத்தம் செய்யும்போது கவனம்