Home ஜல்சா டிவிட்டரில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட தோனி நாயகியால் பரபரப்பு…!

டிவிட்டரில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட தோனி நாயகியால் பரபரப்பு…!

29

பாலிவுட் நடிகை டிஷா படானி தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு அவரின் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார முன்பெல்லாம் ஹாலிவுட் நடிகைகள்தான் தங்களின் அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடுவார்கள். தற்போது பாலிவுட் நடிகைகளும் அதுபோல் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டிஷா படானி.

இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள ஜாக்கிசானின் நடிப்பில் உருவாகி வரும் ‘குங்பு யோகா’ படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், 2017ம் ஆண்டிற்கான, ஒரு காலண்டர் விளம்பரத்திற்காக, எடுக்கப்பட்ட அவரின் அரை நிர்வாண புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

Previous articleஆண்டியை கரக்ட் பண்ணி காமம் செய்யும் இளைஞன் வீடியோ
Next articleஇயற்கை முறையில் நீண்ட நேர உடலுறவுக்கு உதவும் காய்கறிகள்!!!