Home சூடான செய்திகள் மனைவியுடன் விளையாட தினமும் ஆண்கள் இதை செய்யுங்க

மனைவியுடன் விளையாட தினமும் ஆண்கள் இதை செய்யுங்க

206

ஆண்கள் தினமும் ஒரு மணிநேரம் கேம் விளையாடினால், அதிகநேரம் செக்ஸில் ஈடுபட முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் செக்ஸ் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், ஆண்கள் அதிக நேரம் செக்ஸில் ஈடுபட உதவும் விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதற்காக பலரும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தனிப்பட்ட பழக்க வழக்கம், என பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இது போல எந்த கடினமான விஷயங்கள் இல்லாமல், ரொம்ப சுலபமாகவும் ஒரு விஷயம் தெரியவந்துள்ளது. அது ஆண்கள் தினமும் ஒரு மணிநேரம் வீடியோ கேம் விளையாடினால் என்ற தகவல் தான். இதற்கும் செக்சுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் பலரும் கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு, தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆண்கள் கேம் விளையாடுவதால், அவர்களின் செக்ஸ் ஆசை குறைவாக செயல்படுகிறது. அதனால் நேரடியாக செக்ஸில் ஈடுபடும் போது மற்றவர்களை விட அவர்களின் முழு ஹார்மோகளும் செக்ஸில் ஈடுபடும் போது தூண்டப்படுகிறது. என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, இதன் மூலம் ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனையும் குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleஅந்தரங்க உறவுக்கு சிக்ஸ் பேக் அவசியமா? அதிர்ச்சி!
Next articleகட்டிலில் பெண்ணுடன் இருக்கும்போது இதை மட்டும் செய்திடாதிங்க