Home பெண்கள் உடல் கட்டுப்பாடு அந்தரங்க உறவுக்கு சிக்ஸ் பேக் அவசியமா? அதிர்ச்சி!

அந்தரங்க உறவுக்கு சிக்ஸ் பேக் அவசியமா? அதிர்ச்சி!

67

உடல் ஆரோக்கியம்:தற்போது ஆண்கள் பெரும்பாலும் சிக்ஸ்பேக் வைக்க படாதபாடுபட்டு வருகின்றனர்.

இப்படி பாடிபில்டிங்கில் ஈடுபடும் ஆண்கள் கட்டுப்பாடுடன் சாப்பாடு சாப்பிடுவதுடன், செக்ஸ் விஷயங்களிலும் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பது வழக்கம். ஆனால், அப்படி இருக்க தேவையில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்கள் கட்டுக்கோப்பான உடலைப்பெற சதை வளர்ச்சி மிகவும் அவசியம். அந்த சதை வளர்ச்சிக்கும், செக்ஸ் விஷயத்துக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லை என ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுவாக சதை வளர்ச்சிக்கும், முக்கியமானது டெஸ்டிஸ்டிரோம் என்ற ஹார்மோன் சுரப்பது தான் முக்கிய காரணம். செக்ஸில் ஈடுபட்டால், இந்த ஹார்மோன் வழக்கத்தைவிட அதிகளவில் சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவிர, முதல்நாளில் செக்ஸில் ஈடுபட்ட ஆண்கள், அடுத்த நாள் வழக்கத்தை விட ஜிம்மில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபெண்களின் இந்த இடங்களில் மச்சம் இருந்தால் செம லக்காம் ….!
Next articleமனைவியுடன் விளையாட தினமும் ஆண்கள் இதை செய்யுங்க