Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் பருமனை இலகுவான குறைக்க தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி

உடல் பருமனை இலகுவான குறைக்க தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி

64

உடல் கட்டுப்பாடு:பரபரப்பான இன்றைய உலகில் பெரும்பாலான மக்களின் பிரச்சனைகளுள் ஒன்றாக உடல் பருமன் காணப்படுகின்றது. அதற்கு மிகவும் இலகுவான தீர்வு உண்டு.

உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தினசரி ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் போதும் என கண்டறியப்பட்டுள்ளது.

அது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைந்து, தொப்பை பிரச்சனையும் படிப்படியாக குறைக்க உதவும் என தெரியவந்துள்ளது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால்,

ஆரோக்கியம்
வளர்ச்சி
உடலுக்குப் புத்துணர்ச்சி
போன்றவை ஏற்படுகின்றது.

ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால்,

உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது.
உடலின் உள் உறுப்புகளின் செயற்பாடுகள் சீராகின்றது.
நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைக்கின்றது.
இதனால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
மனக் கவலை தீர்கின்றன.
மன அழுத்தம் நீங்குகின்றன.
திலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.
உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.
இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கிடைக்கின்றன.
கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன.
மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது.
இடுப்பு வலி உள்ளவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வர வேண்டும்.
செய்து வந்தால் இடுப்பு வலி குறைவடையும்.
முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.
ஆழ்ந்த உறக்கத்திற்கும் உதவுகின்றது.