Home சூடான செய்திகள் உங்கள் ராசிக்கு எப்படியெல்லாம் இன்பம் கிடைக்கும் தெரியுமா?

உங்கள் ராசிக்கு எப்படியெல்லாம் இன்பம் கிடைக்கும் தெரியுமா?

235

உங்கள் ராசிக்கு கட்டில் இன்பம்:எப்படி ஒரு சிலரால் மட்டும் படுக்கையில் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று யோசித்தது உண்டா? அப்படி சிறப்பாக செயல்பட அவர்களின் நட்சத்திரம் மற்றும் ராசிபலன் காரணமா? உங்களின் ராசிக்கு ஏற்ப நீங்கள் எப்படி படுக்கையில் செயல்படுவீர்கள் என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்! (ஆங்கில பிறந்த நாளுக்கு ஏற்ப பலன் தரப்பட்டுள்ளது)

மேஷம் ( மார்ச் 21 – ஏப்ரல் 19) – Aries
பிறப்பில் தலைவர்களான மேஷ ராசிகாரர்கள் படுக்கையிலும் தலைவர்கள் தான். உடல் ஆற்றல் உள்ள, கம்பீரமானவர்கள் இவர்கள். அவர்களே எப்போதும் தொடக்கமாக உள்ளனர். ஆனால் அதுவே சில சமயம் ஆதிக்கமானதாகிறது. நீங்கள் பணிந்து போகிறவர்களாக இருந்தால் மேஷ ராசிகாரர்கள் சரியான இணை!

ரிஷபம் ( ஏப்ரல் 20 – மே 20) – Taurus
ரிஷப ராசிகாரர்கள் படுக்கை அறையில் அதீத ஆர்வம் கொண்டவர்கள். அதிக காதலையும், செக்ஸில் திருப்தியையும் எதிர்பார்ப்பவர்கள். மெதுவாக செக்ஸில் ஈடுபடவேண்டும். சிறு தொடுதலில் தொடங்கி செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள்.

மிதுனம் ( மே 21 – ஜூன் 20) – Gemini
இந்த ராசிகாரர்கள் வெவ்வேறு குணங்களை கொண்டவர்கள். அப்படி என்றால் ஒவ்வொரு முறை செக்ஸ் வைத்துக்கொள்ளும் போதும், ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள். எளிதில் சலிப்படைந்துவிடுவார்கள். அதனால் அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும்.

கடகம் ( ஜூன் 21 – ஜூலை 22) – Cancer
கடக ராசிகாரர்களுக்கு செக்ஸ் என்பது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ரொம்ப ரொம்ப உணர்வுபூர்வமாக கருதுவார்கள். ஒரே வரியில் சொல்வதென்றால் இவர்களுடன் செக்ஸ் புரிவது மிகவும் ரொமான்டிக்கானது!

சிம்மம் ( ஜூலை 23 – ஆகஸ்ட் 22) – Leo
சிம்ம ராசிகாரர்களின் செக்ஸில் கடிப்பது, சத்தமிடுவது, வெளி இடங்களில் செக்ஸ் வைத்துக்கொள்வது, கீறுவது என அனைத்தையும் எதிர்பார்க்காலம்!

கன்னி ( ஆகஸ்ட் 23 – செப்டம்பர் 22) – Virgo
இவர்கள் பார்ப்பதற்கு சாந்தமாக தோன்றினாலும், படுக்கையில் விலங்குகளை போல நடந்துகொள்வார்கள். அதனால் ஒவ்வொருமுறையும் கன்னி ராசி காரர்களின் செக்ஸ் ஆக்ரோஷமாக இருக்கும்.

துலாம் ( செப்டம்பர் 23 – அக்டோபர் 22) – Libra
படுக்கையில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள். அவர்களை சிறிது புகழ்ந்தால் போதுமானது. துலாம் ராசிகாரர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது அதீத இன்பம் தரும்!

விருச்சிகம் ( அக்டோபர் 23 – நவம்பர் 21) – Scorpio
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் விருச்சிக ராசிகாரர்கள் செக்ஸில் கடுமையானவர்கள். எல்லா ராசிகாரர்களில் விருச்சிகம் ராசிகாரர்கள் தான் செக்ஸில் அதிகம் இயங்குபவர்கள்.

தனுசு ( நவம்பர் 22 – டிசம்பர் 21) – Sagittarius
வாழ்க்கையில் சாகசத்தை விரும்பும் தனுசு ராசிகாரர்கள், படுக்கையிலும் சாகசத்தை விரும்புபவர்கள். படுக்கை அறைக்கு வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வது, பொது இடங்களில் செக்ஸ் வைத்துக்கொள்வது பற்றி கவலைப்படவே மாட்டார்கள்!

மகரம் ( டிசம்பர் 22 – ஜனவரி 19) – Capricorn
மகர ராசிகாரர்களுக்கு செக்ஸில் அதிகம் விருப்பம் இருப்பதில்லை. ஆனால் அது படுக்கையில் சரியாக இல்லை என்ற அர்த்தம் கிடையாது. அவர்களுக்கு சரியான மனநிலை வரவேண்டும். அப்படி மூட் வந்துவிட்டால் செக்ஸில் சிறப்பாக செயல்படுவார்கள்.

கும்பம் ( ஜனவரி 20 – பிப்ரவரி 18) – Aquarius
எப்போதும் புதிதான மற்றும் பரவசமானவற்றை எதிர்நோக்கும் கும்ப ராசிக்காரர்கள் படுக்கையில் மிகுந்த ஆர்வமுள்ளவர்கள். காதல் என்று வந்துவிட்டால் மிகுந்த கவனத்துடன் செயல்படுவார்கள். கும்ப ராசிக்காரர்களுடன் டேட்டிங் செய்கிறீர்கள் என்றால் நிச்சயம் ஒரு ஆச்சர்யத்தை எதிர்பார்க்கலாம்!

மீனம் ( பிப்ரவரி 19 – மார்ச் 20) – Pisces
இந்த ராசிக்காரர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை, அன்பை உருவாக்குகிறார்கள். இவர்கள் மிகவும் உணர்வுபூர்வமான காதலர்கள். இவர்களிடம் இருந்து அதிகமாக செக்ஸ் விளையாட்டுக்களை எதிர்பார்க்கலாம். எப்போதும் மறக்கமுடியாதபடியான செக்ஸ் அனுபவம் கிடைப்பது உறுதி!