Home அந்தரங்கம் கட்டில் இன்பத்தை இப்படியெல்லாம் அனுபவிக்க தவறாதிர்கள்

கட்டில் இன்பத்தை இப்படியெல்லாம் அனுபவிக்க தவறாதிர்கள்

305

கட்டில் வித்தைகள்:வருடத்தின் தொடக்கம் என்றால் உங்களின் காதலியுடன் வெளியூர் சென்றுவிடுங்கள். எவருமே உடன் இல்லாத தனிமையுடன் காதலையும், செக்ஸையும் அனுபவிக்க தவறாதீர்கள்! அப்படி பயணம் மேற்கொண்டு துணையுடன் இருப்பது என்றும் நினைவில் இருந்து நீங்காது.

துணையுடனான செக்ஸ் மனநிலையை உருவாக்குங்கள். இதை எப்போதாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? இணையுடன் விவாதத்தில் ஈடுபடுகிறீர்கள் என்றால் அதன் பின்னர் ஊடல், கூடலில் முடியும் என்பது செக்ஸ் வைத்துக்கொள்ள காதலை வளர்த்தெடுங்கள்.

கொஞ்சம் கடுமையான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் கட்டிலில் சிறிதளவு கடுமையான அணுகுமுறை இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

கடுமையான செக்ஸ் உங்களது ஸ்டைல் என்றால், சோம்பேறித்தனமான செக்ஸ் முறையையும் முயற்சி செய்யலாம். ஏனென்றால் பெண்கள் எப்போதும் வேகமான செயல்பாடுகளை விரும்புவதில்லை.

வேகமான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்வதையும் முயற்சி செய்யலாம். நேரம் குறைவாக இருக்கும் போது விரைவாக செக்ஸ் வைத்துக்கொள்வதும் ஒரு திரில்லிங் தான்!

ஒரு நாள் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து ஒரு நாள் முழுவதும் செக்ஸ் வைத்துக்கொள்வதை முயற்சி செய்து பாருங்கள். அதற்கு முன்பு ஒரு நாளுக்கு எத்தனை முறை செக்ஸ் வைத்துக்கொண்டீர்களோ அதை மிஞ்ச முயற்சி செய்யலாம்.

அறை இல்லாது வெளியேயும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப இடம் இருப்பது அவசியம். ஏனென்றால் கட்டிலை தாண்டி வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வது பெரும் பரவசத்தை ஏற்படுத்தும்.

உங்களுக்கு பிடித்ததை இணையுடன் பேசலாம், பெண்கள் சத்தமிடலாம். அதுவும் புது வித அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.