Home ஆண்கள் பெண்களே ஆண்கள் ஆண்மையுடன் இருப்பதை எப்படி அறிவது தெரியுமா?

பெண்களே ஆண்கள் ஆண்மையுடன் இருப்பதை எப்படி அறிவது தெரியுமா?

533

men healthy sperm:ஒரு ஆண் ஆண்மையுடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன.

விந்தணு தரம் :

உங்கள் துணையின் விந்தணு அடர்த்தியாக மேகத்தை போல் இருந்தால். அதில் விந்தணு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும்.அதே போல் அதன் பிசுபிசுப்பு தன்மையும் முக்கியம்.

வெளித்தோற்றம் :

வெளித்தோற்றம் உங்கள் கணவன்/துணை உடல் ரீதியான கட்டமைப்புடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவருக்கு கருவளம் குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம்.

சிறுநீர்ப்பைக் குழாயின் அமைவிடம் :

உங்கள் துணையின் சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதலும் நடைபெறும். அது சரியாக, ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் இருக்க வேண்டும்.ஒரு வேளை, அது கீழே, சுழல்தண்டிற்கு அருகில் இருந்தால், அவரின் விந்தணுவின் நீந்தும் திறன் அல்லது உங்கள் பெண்ணுறுப்பை நோக்கி சரியான திசையை நோக்கி ஊடுருவும் திறனும் பாதிக்கப்படும்.

ஆண்விதைகளின் அளவு :

ஆணின் ஆண்விதைகளில் தான் விந்தணு சுரக்கிறது. அதனால் அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணு வரத்தும் இருக்கும்.வால்நட் அளவில் இருந்தால், அது ஆரோக்கியமான அளவே. அது கருவளமும் நன்றாக இருப்பதற்கான அறிகுறியே.