Home ஜல்சா மார்பகத்தை பராமரிக்க ஆகும் செலவே இவ்வளவா..? : நடிகையின் செயலால் வாயை பிளந்த ரசிகர்கள்..!!

மார்பகத்தை பராமரிக்க ஆகும் செலவே இவ்வளவா..? : நடிகையின் செயலால் வாயை பிளந்த ரசிகர்கள்..!!

27

பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகையான கிம் கர்தாஷியனின் சகோதரி கெயிலி ஜென்னர். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற டி.வி. சேனல் பிரபலமாக வலம் வருபவர்.

அக்கா கிம் கர்தாஷியனை போலவே இவரும் அவ்வப்போது தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்.

கெயிலி தன்னுடைய மார்பகத்தை கவர்ச்சியாக காட்டுவதற்காக பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்.

அவர் தன் முன்னழகை பராமரிப்பதற்காக மட்டும் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவளித்துள்ளார்.இந்த தகவலை கெய்லியின் குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, தனது மேனி பளபளப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக மாட்டும், மாதம் ஒரு முறை லேசர் சிகிச்சையும் செய்து செய்துகொள்வாராம். இதற்காக அவர் 1 லட்சம் டாலர்கள் வரை செலவு செய்கிறாராம்.

இப்படி செயற்கையான மாப்பு அழகை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருவதால், கெயிலியை ‘பொம்மை’ என்று அவருடைய ரசிகர்கள் கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் கெயிலி தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம்.