Home சூடான செய்திகள் செக்ஸ் படம் பார்ப்பதில் இலங்கைப் பெண்கள் முதலிடம் -அடி பாவீகளா …

செக்ஸ் படம் பார்ப்பதில் இலங்கைப் பெண்கள் முதலிடம் -அடி பாவீகளா …

63

sex_film_girlsஎதில் முன்னிலையில் இருக்க கூடாதே அதிலெல்லாம் நாம் முன்னிலை வகித்து வருகிறோம். அல்லது முன்னிலை அடையும் நிலையில் இருக்கிறோம்.

இரு தினங்களுக்கு முன்பு தான் 2022ஆம் அவருடதிற்குள் இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பெற்றுவிடும் என்று ஓர் ஆய்வில் தகவல்கள் வெளிவந்தது.

இப்போது, ஆபாச இணைய தளங்களுக்கு செல்லும் வரிசையில் பல நாட்டு பெண்களை பின்தள்ளி இலங்கைப் பெண்கள் முதலிடத்தை பெற்றிருப்பதை இன்னுமொரு ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது, திரையரங்கில் இடைவெளிக்கு பிறகு போடப்படும், “என்ன தான் ஆச்சு, நம்ம நாட்டுக்கு…” என்ற விளம்பரத்தை போன்ற எண்ணம் தான் மனதில் எழுகிறது…சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், இலங்கையில் இருக்கும் 30% பெண்கள் ஆபாச இணையதளங்களை பார்க்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகிறது. சென்ற ஆண்டு 26 சதவீத பெண்கள் ஆபாச இணையம் குறித்து தேடல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஓரின சேர்க்கையில் பெண்கள் ஆர்வம்:

அதிலும் பெரும்பாலான பெண்கள் ஓரின சேர்க்கை இணையங்களில் தான் ஆர்வம் காட்டுவதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிறகு “ஹாட்-கோர்” எனும் தொகுப்பினை அதிகம் காண பெண்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

நியூயார்க்கை சேர்ந்த ஓர் இணையம் நடத்திய ஆய்வில் தான் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 40 மில்லியன் ஆபாச தளங்களில் இருந்து பெறப்பட தகவல் முடிவுகளில் இருந்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது விளங்குதா ஏன் கற்பழிப்பு எல்லாம் நடைபெறுகிறது என்று