Home ஜல்சா ஆபாச வீடியோ வெளியானதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நடிகை

ஆபாச வீடியோ வெளியானதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நடிகை

63

alisa001”மை ஹஸ்பன்ட்ஸ் வைஃப்” என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகை அலிசா கான். இவர் தற்போது இம்ரான் ஹாஷ்மியுடன் ‘Aaina’ என்ற படத்தில் நடித்து வருகிறார். காசியாபாத் நகரை நிறுவிய முகம்மது நவாப் காசியாவுதின் கான் பரம்பரையைச் சேர்ந்தவராம் இந்த அலிசா கான். சமீபத்தில் அவர் காதலருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு வீடியோ வெளியானது.

அதை பார்த்துவிட்டு வீட்டில் இருந்து அவரை வெளியேற்றிவிட்டனர். அதனால் அவர் டெல்லி கோவில்களில் தஞ்சமடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட அவரது காதலர் குறித்து அலிசா மும்பை பொலிசில் புகார் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

டெல்லியில் தற்போது வறுமையால் வாடி வரும் அலிசா, கோயில்களிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் அவ்வப்போது தங்கி வருகிறார். சிலர் பணத்தை தந்து படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று மனம்நொந்துள்ளார்