Home சூடான செய்திகள் ஸ்ரேயா மேனேஜரின் ஹன்சிகா மோகம்?!

ஸ்ரேயா மேனேஜரின் ஹன்சிகா மோகம்?!

22

சதீஷ் சித்தார்த் இவர் நடிகை ஸ்ரேயாவின் கால் ஷீட் காரியதரிசி! மனிதருக்கு ரொம்ப நாளாக ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டுமென்பது ஆசை!

ஸ்ரேயாவின் மானேஜர் என்றாலும் தற்போது மார்க்கெட்டில் உள்ள நடிகையைத்தான் தன்படத்தின் நாயகியாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சதீஷ் சித்தர்த், ஹன்சிகாவை அணுகி அவரது கால்ஷீட்டை பெற்று, ஒரு தயாரிப்பாளரையும் பிடித்து ஸ்ரீதர் எனும் படத்தை இயக்குகிறார்! ஸ்ரேயாவின் வருத்த வெளிப்பாடு இனிமேல் தான் தெரியவரும் ஹீ..ஹீ…

Previous articleமும்பையில் நடிகர் விஜய் விழாவில் ரகளை- ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
Next articleமூன்று நடிகைகளுடன் மோதிய சந்தியா