Home ஜல்சா பெண்களே! உங்கள் கணவர் உங்களையே சுற்றி சுற்றி வர சில காதல் மந்திரங்கள்

பெண்களே! உங்கள் கணவர் உங்களையே சுற்றி சுற்றி வர சில காதல் மந்திரங்கள்

36

திற்கும் முன்பும் சரி பின்பும் சரி, காதல் என்று வரும் போது, பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார் கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த் துவார்கள். அதுவும் காதலியை வெளி யே அழைத்துச் செல்லாமல், நண்பர்க ளுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந் நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும். இந் நேரத்தில் பெண்கள், உறவு களுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
பொதுவாக மனிதனிடம் இருக்கும் குணங்களுள் ஒன்று தான், அலட்சியப் படுத்திவிட்டு எதிர்பார்ப்பது. இது ஒருவர் தம் மீது அன்பு காட்டும் போது, அதை மதிக்காமல் எளிதில் அலட்சியப் பட்டுத்திவிட்டு, பின் அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும் போது, அது கிடைக்காமல் இருக்கும் போது தான் உண்மையான அன்பு மற்றும் செய்த தவறு அனைத்தும் புரியும். இது பொது வாக அனைவரது வாழ்க்கை யிலும் நிகழக்கூடியது தான்.
இந்த ட்ரிக்ஸை தான் ஆண்கள் வில கிச் செல்லும் போது பெண்கள் பின்பற்ற வேண்டும். சரி, இது போன்ற வேறு இந்த காதல் மந்திரங்களை பிரயோ கிங்கள் கீழே கொடுக்கப்பட்டு ள்ளன. அதைப் படித்து முயற்சிப் பாருங்கள் . பின் ஆண்களின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரியும்.
செக்ஸியான பார்வை
பார்வையினால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம். உண்மையில் ஆண்களை மயக்கும் விஷயங்களில் பார்வை மிகவும் முக்கி ய பங்கு வகிக்கிறது. எப்படியெனில் பொதுவாக ஆண்கள் பெண்க ளின் கண்களைத்தான் அதிகம் பார்ப்பார்கள். எனவே அவ்வாறு அவர்க ளிடம் பேசும்போது சற்று செக்ஸியான ஒருலுக்கை விட் டாலே போதும், ஆண்கள் கொஞ்சிக் கொண்டே பின்னால் வருவார்கள்.
தோழிகளுடன் ஊர்சுற்றவும்
ஆண்கள் கவனிக்காமல் இருந்தால், அப்போது கவலைப் படாமல், ஆண் களிடம் சொல்லிவிட்டு, அவர்கள கண்டு கொள்ளாமல் தோழிகளுடன் ஊர் சுற்றச் செல்ல வேண்டும். இதனால் ஆண்களின் மனதில் ஒருவித உறுத்தல் ஏற்பட்டு, அவர்களுக்கு உங்கள் நினைப்பானது அதிகரித்து, சில சமயங்களில் நீங்கள் சென்ற இடத்திற்கே தேடி வருவார்கள்.
எப்போதும் பிஸியாக இருக்கவும்
இதுவரை கண்டுகொள்ளாத காதல ன் உங்களை தேடி வரவேண்டுமெ னில், அவர்களை சில நாட்கள் சந்திக்க முடியாத வாறு, எப்போது பிஸியாக இருக்கு மாறு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஜிம்மில் சேர்வது, டான்ஸ் பள்ளி யில் சேர்வது, நண்பர்களுடன் வெளியூருக்கு பயணம் மேற் கொள்வது என்று இருந்தால், அவர்களுக்கு உங்களது அருமை புரிய ஆரம்பித்து, அன்பு மழை யை பொழிந்து தள்ளு வார்கள்.
ஆர்வம்
படுக்கை அறையில் சற்று வித்தியாசமா ன செயலில், அதுவும் அவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டால், எப்போதுமே ஆண்கள் உங்க ளுக்கு அடிமை தான்.
கனவுகளை நனவாக்கவும்
அனைவருக்குமே எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டு மென்ற எண்ணம் இருக்கும். எனவே என்ன தான் காதலித்தாலும், குறிக் கோளை நிறை வேற்றும் வகையில், கஷ்டப்பட்டு வாழ்க் கையில் முன் னேற ஆரம்பித்தால், ஆண்களின் மனதில் நிச்சயம் ஒரு மதிப்பையும், அன்பையு ம் பெறுவதோடு, அவர்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
எதற்காகவும் மாற வேண்டாம்
எவ்வளவு வேலை இருந்தாலும், காதலன் வெளி யே அழைத்ததும் உடனே செல்ல வேண்டாம். அதிலும் காதலன் அலட்சியப்படுத்திய நிலை யில், முதலில் வேலையில் தான் கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், இதுவரை நீங்க ள் அழைத்த போது வராமல் அலட்சி யப்படுத்தும் போது, உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை உணர்வ தோடு, நீங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வ ளவு முக்கியம் என்பதையும் தெரிந்து கொள்வார் கள்.
ஸ்மார்ட்டாக இருக்கவும்
எப்போதும் ஸ்மார்ட்டாக நடக்க வேண்டும். ஆண்களை கவர புத்திசாலி த்தனம் எப்போதும் உதவியாக இருக்கும். எனவே நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்பதை அவர்கள் முன்பு நிரூபித்து காட்டுங்கள். உதாரணமாக, அலுவலகத்தில் அவ ர்களுக்கு உள்ள பிரச்சனையை கேட்டு, அதற் கான சரியான தீர்வை உடனே சொல்லிப்பாரு ங்கள். பின் அவர்கள் எதையும் உங்களிடம் பகி ர்ந்து கொள்வதோடு, எப்போதும் அவர்களுட ன் நீங்கள் இருக்க வேண்டுமென்று உங்களின் அன் பைபும் நாடுவார்கள்.