Home சமையல் குறிப்புகள் சுருள் தோசை

சுருள் தோசை

21

சுருள் தோசை
தேவை:

மைதா – 200 கிராம்
முட்டை – 1 ;

செய்முறை:

முட்டையை நன்றாக பொங்க அடித்து, தண்ணீர், உப்பு கலந்து மாவையும் சேர்த்து ஆப்பமாவு மாதிரி செய்யவும்.

ஆப்பச்சட்டியில் அல்லது தோசைக்கல்லில் மெல்லியதாக சுட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து தேங்காய்ப்பூ, சீனி, ஏலப்பொடி கலந்த கலவையைப் பரப்பி வேகமாக பாயைச் சுருட்டுவது போல் நீளமாக சுருட்டி எடுத்து பறிமாறவும்.

Previous articleநல்ல தூக்கம் எடையை குறைக்கும்
Next articleகுழந்தைகளின் உறக்கம்