Home சூடான செய்திகள் சட்டையை இவ்ளோ தூரம் தூக்கிட்டயேமா? உள் அங்கம் தெரிய தங்க சிலை வெளியிட்ட புகைப்படம்! கோடியில்...

சட்டையை இவ்ளோ தூரம் தூக்கிட்டயேமா? உள் அங்கம் தெரிய தங்க சிலை வெளியிட்ட புகைப்படம்! கோடியில் சம்பளம் வாங்கும் நடிகைகள் கூட இந்த அளவிற்கு இறங்கவில்லை!

24

சாஃப்ட்வெர் என்ஜினியராக பணியாற்றி வந்த நடிகை பார்வதி நாயர், ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். திரை உலகிற்கு தான் இவர் புதிது. மற்றபடி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்ததன் மூலம் திரைவட்டாரத்தில் மேலும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து நிமிர், உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

என்னதான் அழகு, திறமை இருந்தாலும் சரியான கதை இவருக்கு அமையவில்லை. இருந்தாலும் வரும் வாய்ப்பை விடக்கூடாதென எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இன்னும் பெயர் எடுக்காத நடிகைதான். ஆனால் இவர் செய்துள்ளதை எல்லாம் கேட்டால், கண்டிப்பாக பிரம்மிப்படைவீர்கள். தமிழ் சினிமாவில் கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகள் கூட (நயன்தாராவை தவிர்த்து), பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ முன்வராத நிலையில் பார்வதி நாயர் தன்னால் முடிந்த உதவியெல்லாம் செய்துவருகிறார்.

இதுமட்டுமா? கொரோனா தடுப்பு நிதிக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார். இணையத்திலும் ஆக்டிவாக உள்ள இவர் அவ்வப்போது தனது க வர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அளவான க வர்ச்சி தான் அதற்கே இவரது ரசிகர்கள், மூச்சு முட்டி கிடக்கின்றனர். சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!