Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உண்டானால் உடனே என்ன செய்ய வேண்டும்?..

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உண்டானால் உடனே என்ன செய்ய வேண்டும்?..

24

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

1. வயிற்றுப்போக்கு – வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.

2. சளி – துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.

3. கக்குவான் – பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.

4. சாதாரணக் காய்ச்சல் – தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.

5. உடம்பு வலி – சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

Previous articleசிகப்பழகு பெற துடிக்கும் பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்
Next articleபெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?