இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்!

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும்...

வலுவான எலும்புகளுக்கு! இதெல்லாம் மறக்காம சாப்பிடுங்க

ஆரோக்கியமான உடலுக்கு ஆதாரமாக இருப்பவை எலும்புகள், எலும்புகள் பலம் குறைவதால் பல்வேறு நோய்கள் தொற்றிக் கொள்ளும். கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் தாக்குவதற்கு...

உடல் எடையை மெய்ண்டைன் பண்னுவதற்கான ரகசியம்!

உடல் எடை குறைவதற்கு நீண்ட நாள் எடுக்கும், ஆனால் சில நாட்களிலே எடை அதிகரித்துவிடும். ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள...

எளிதில் தொப்பையை குறைக்க 15 சிறந்த வழிகள்!

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை...

கொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்க..

கொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்க, க‌வலை உனக்கெதற்கு?? தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. கொழுப்பைக் குறைக்கும் எளிய உணவா? என்றும் அது என்ன‍ உணவு என்றும் தெரிந் து கொள்ள‍...

உடல் எடையை விரைவாக குறைக்கும் “புஷ்-அப்”!

தற்போது உடல் எடையால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆகவே அனைவரும் விரைவில் எடையை குறைக்க விரும்புகிறார்கள், அவர்களுக்கான உடல் பயிற்சி தான் புஷ்-அப். மிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட தங்கள் உடற்பயிற்சியை...

உடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்

உடலை அழகாகவும் ஆரோக்கிய மாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி – சுருக்குவதை...

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிறை பெருவதற்காண வழிகள்!!

வயிறு, தொடை மற்றும் இடை பகுதியில் பெண்களுக்கு எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. கொடி இடை சிக்கென்ற வயிற்றுப் பகுதி இவற்றை வேண்டாம் என்று கூறாத பெண்கள் கிடையாது. இவற்றை...

விரைவில் உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை பின்பற்றுங்கள்

உடலில் வயிற்ருப்பகுதி பெரியதாக இருப்பதை மிகப்பெரிய ஆபத்தாக கருதவேண்டும். உடலின் கட்டுப்பாடு இழந்து பலவீனமானவர்களாய் ஆவதன் முதல் அறிகுறி தொப்பை வளர்வது. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் தொப்பையை அவ்வளவு எளிதாக குறைத்துவிட முடியாது. உடற்பயிற்சியுடன்...

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த...