அன்பான முத்ததுடன் அரவணையுங்கள்

ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காது என்பார்கள். செக்ஸ் விஷயத்தில் நிறைய பேருக்கு இந்தப் பழமொழி பொருந்தும். எதிலும் நிதானமாக, பொறுமையாக முன்னேற மாட்டார்கள். மாறாக, அவசரம்தான், அதிரடிதான், கடைசியில் அலங்கோலம்தான். செக்ஸ் உறவுகளைப் பொறுத்தவரை...

ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்

ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங் குகிறான் என்பது தான் முக்கியம். மார்பகங்கள் சிறிதாக இ ருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நி னைத்து, உடலுறவில் தம் மால்...

உங்கள் மனைவியை உங்களுக்கு ஏற்ற சிறந்த மனைவியாக மாற்றுவது எப்படி?

காதலில் விழுவது என்பது சுலபம். ஏனெனில் காதலுக்கு கண்ணில்லை. ஆனால் காதல் என்ற ஒன்று வந்துவிட்டால், எதிர்காலத்தைப் பற்றி நினைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில் சுலபத்தில் கண்மூடித்தனமாக வரும் காதல், திருமணத்திற்கு...

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள். இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர்....

காதல் பார்வை பற்றி பெண்களின் கருத்து

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் காதலர்களுக்கு கண் இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துத்தான் காதலிக்கிறார்கள் என்கிறார் மருத்துவர் காமராஜ் அவர்கள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் மட்டுமே காதல் மலர்கிறது. அண்ணல் நோக்குவதில்தான்...

குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்

கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்சனைகள் பூதாகாரமாக எழுகின்றன. இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி...

பெண்கள் விரும்பும் ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும்

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுப டும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவ ர்களை கவர்வது...

உங்களை நேசிக்கும் பெண், யாரென்று கண்டுபிடிப்பது எப்ப‍டி?

உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோ க்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார் த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசி...

இல்லற உறவின் ஆரம்பத்தில் ஏற்படும் சில விசித்திர செயல்கள்

காதலித்து திருமணம் செய்தவர்களாக இருந்தாலும் (எல்லை தாண்டாமல்), நிச்சயித்து திருமணம் செய்தவர்களாக இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் நுழைந்தவுடன் அந்த புது வாழ்வியல் சூழலில் சில பல விசித்திர செயல்களில் ஈடுபட துவங்குவார்கள். அதிலும் தனிக்...

முதல் டேட்டிங்கில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள்

காதல் என்றது பூப்போன்றது என்று எழுதி வைத்தவரை கட்டிவைத்து உதைக்க வேண்டும். அவர் மென்மையானது என்று கருதிக் கூற. நம்மவர்கள் தினம், தினம் புதியதாய் ஒன்றை மலரவிடுகின்றனர். கால் போன போக்கிலே மனிதன்...