உறவு-காதல்

கண்டதும் காதல் நிஜமா?

இல்லை! இது வடிகட்டிய பொய்! தன்மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி ‘காமம்’ (இச்சை) மட்டுமே. லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் சர்மா, ‘கண்டதும் …

Read More »

ஆண்கள் விரும்பும் சின்னச் சின்ன முத்தங்களும், அன்பான தழுவல்களும்

ஆண்கள் தங்கள் மனைவிகளி டமும் காதலியிடமும் அதிகம் விரும் புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக் கும் ஆர்வம் கட்டித் தழுவுவ திலும் முத்தங்கள் கொடுப்பதி லும் இல்லை எனவும் வித்தி யாசமான தகவலை ஆய்வு ஒன்று …

Read More »

காதலனை நல்ல கணவராக மாற்ற சில சூப்பர் டிப்ஸ்

காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தப் பின்னர் அனைவரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள் காதலர்களாக இருந்துவிட்டு, திடீரென்று பொறுப்புள்ள கணவராக மாறுவது என்பது சுலபமான …

Read More »

காதலுடன் காதல் செய்வோம்!

புதுவருடம் பிறந்த உடனே பெரும்பாலோனோர் முக்கியமான சில தீர்மானங்களை எடுத்துக்கொள்வார்கள். பொய் சொல்லக்கூடாது, யாரையும் திட்டக்கூடாது இப்படி இன்னபிற தீர்மானங்களை எடுப்பார்கள். மற்ற விசயத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இருக்கட்டும் தம்பதியரிடையே காதலை அதிகரிக்க சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கவேண்டியது அவசியம். அதுதான் …

Read More »

இனிது இனிது வாழ்தல் இனிது!

பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் ‘காதலினால் சாகாம லிருத்தல் கூடும். கவலை போம்… அதனாலே மரணம் பொய்யாம்…’ என்கிறார் பாரதி. மரணத்தையே பொய்யாகச் செய்கிற அந்தக் காதலைத் தூண்டுவது ஒரு ஹார்மோன். காதல் கண்களை மறைக்க, அதில் நீங்கள் கரைந்து …

Read More »

செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்!

முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோசமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த …

Read More »

நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா ‘நச்’சுன்னு இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

முத்தமிடுதல் என்றால் நினைக்கும் போது சுலபமாகத் தான் தெரியும். ஆனால் உண்மையில் முத்தமிடும் போது தான் நீங்கள் முத்தமிடுவதில் சிறந்தவர் அல்ல என்பதை உணர்வீர்கள். முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்கி, உங்கள் காதலி அல்லது மனைவியை சொக்க வைத்து, உங்கள் அன்பில் விழச் …

Read More »

செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்! செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்!

முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோசமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த …

Read More »

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க 10 டிப்ஸ்…

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிப்பது சற்றே கடினமான காரியம் தான். மனைவியை சமாளிப்பது தவிர மற்ற எல்லா துறைகளிலும் ஆண்கள் முன்னணயில் உள்ளனர் என்பதும் உண்மை! ஆமாம் கணவன்மார்களே! நாங்கள் குறை சொல்லவில்லை, உண்மையை சொல்கிறோம். உங்களில் சில பேர் மட்டுமே …

Read More »

காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன காதலன் அல்லது கணவனை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும் போது தான் அந்த உறவில் அவர்களின் நிலை என்னவென்று அவர்களுக்கு புரியும். அல்லது அந்த உறவில் உள்ள அர்த்தத்தை அவர்களால் …

Read More »