Home உறவு-காதல் பெண்களின் மனதை மயக்கும் வழிகள்

பெண்களின் மனதை மயக்கும் வழிகள்

33

images-1 1. பெண்களுக்கு மென்மையான ஆண்களை விட முரட்டுத் தனாமா ஆண்களையே மிகவும் பிடிக்கும் .மேலும் சுயமாக சிந்திப்பவராகவும் ,கம்பீரமானவராகவும் இருக்க வேண்டும் .

2.எடுத்த வுடனேயே கட்டின பொண்டாட்டிய கூபிட்ற மாதிரி வாடி,போடினுலாம் பேசாதிங்க..நல்ல பழகுன பசங்களையே சில சமயம் வாடி போடின்னு பேச அனுமதிக்கிறதில்லை ……

3. நகைச்சுவையாக பேசுவது என்பது ஒரு சிறந்த குணமாகும். அது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று . அது உங்களின் அறிவாற்றலையும், புத்தியையும் எடுத்துக்காட்டும் ஒன்று . நகைச்சுவை உணர்வு கொண்டவரை பார்த்தால், பெண்கள் விரைவிலேயே ஈர்க்கப்பட்டு விடுவார்கள்.