உறவு-காதல்

உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! – சிறு அலசல்

உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! – சிறு அலசல் மூளையின்உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார் மோன்தான் மனிதர்களின் காதல், காம உணர்வுகளை தூண்டுகிறது. எனவே இதனை காதல் ஹார் …

Read More »

ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!

சைட்டில் ஆரம்பித்து, கிறுக்குத்தனமான காதல் வெளிபாடு, காதல் தோல்வி வலி என அனைத்தும் ஆண்களிடம் தான் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் வெளிப்படுத்தும் சைகைகளை புரிந்துக் கொள்ளவே ஆண்களுக்கு நாட்கள் பல ஆகிறது என்பது தான் உண்மை. காதலினால் …

Read More »

மனைவியும் காதலியும் – எப்படி தெரியுமா?

காதலித்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை காதலிக்க வேண்டாம் என்பார்கள். திருமணம் செய்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை “வேணாம் மச்சான், இந்த கல்யாணமே வேணாம்..” என்பார்கள். இதற்கான காரணங்களாக பலவற்றை கூறுவார்கள். இவர்கள் சொல்லும் காரணங்களில் பெரும்பாலும் ஒரே விஷயமாக …

Read More »

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவர முடியும்…

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என் னென்னவோ செய்தும் இந்த பெண் களை எளிதில் கவர முடியவில் லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை …

Read More »

காதலியை காக்க வைக்காதீங்க!!!

பெண்களுக்கு நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பது என்பது பிடிக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அவர்கள் காத்திருப்பதை வெறுக்கிறார்கள். ஏனெனில் அவ்வாறு காத்திருப்பது அவர்களை அவமதிப்பது போல் நினைப்பதே ஆகும். மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் சரியான நேரத்தை …

Read More »

சிறந்த தோழியை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள்!! –

நல்ல மனைவி மட்டுமல்ல, ஓர் ஆணுக்கு நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். மனைவி மட்டுமல்ல, சகோதரியும், தோழியும் கூட தாயுள்ளம் கொண்டவர்கள் தான். இவர்கள் உங்களது சோகத்தை துடைத்தெடுக்கும் மேகங்கள். கடைசி வரை ஓர் ஆண், பெண் …

Read More »

குறை சொன்னால் குஷி இருக்காது!

எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு இல்லாத விஷயங்களில் மனைவி கலா மீது குறை சொல்லி கொண்டிருப்பான். இவர்களுக்கு …

Read More »

திருமண வாழ்க்கை சிறக்க

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் எந்த காரியங்களையும் தீர்மா னிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின் றனர். திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இரு வரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டும். …

Read More »

காதல் உறவில் புத்துணர்ச்சி அடைய சில வழிகள்!!

காதல் உறவின் ஆரம்பத்தில் நீங்கள் உருகி உருகி செய்த செயல்களை முற்றிலுமாக மறந்துவிடுவது தான் உங்கள் காதல் வாழ்க்கை அலுத்துப் போனது போல நீங்கள் உணர்வதற்கான காரணமாக இருக்கின்றது. இதை நீங்கள் புரிந்துக் கொண்டாலே இல்வாழ்க்கையில் மாற்றத்தை உணர முடியும்.. பேசும் …

Read More »

ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!

சைட்டில் ஆரம்பித்து, கிறுக்குத்தனமான காதல் வெளிபாடு, காதல் தோல்வி வலி என அனைத்தும் ஆண்களிடம் தான் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் வெளிப்படுத்தும் சைகைகளை புரிந்துக் கொள்ளவே ஆண்களுக்கு நாட்கள் பல ஆகிறது என்பது தான் உண்மை. காதலினால் …

Read More »