Home ஜல்சா படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை: கங்கனா ரணாவத்

படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை: கங்கனா ரணாவத்

55

படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்க்கலாம்.

இந்தி நடிகை கங்கனா ரணாவத் ‘ரங்கூன்’ படத்தில் சயிப்அலிகான், ஷாகித்கபூர் ஆகியோருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அரை நிர்வாண காட்சிகளில் என்னால் நடிக்க முடியும் அதற்காக மிகவும் பிகுபண்ண மாட்டேன். ஒரு காட்சியில் மேல் ஆடை இல்லாமல் நடிக்க வேண்டியது இருந்தது. ஷாகித் என் உடலில் ஒட்டி இருக்கும் அட்டைப் பூச்சிகளை அகற்றுவது போன்ற காட்சி, துணிச்சலாக நடித்தேன்.

ஆடை இல்லாமல் முதுகை காட்டும் காட்சியில் எளிதாக நடிப்பேன். டாப்லெஸ் காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

குத்துப்பாட்டுக்கு ஆபாசமாக ஆடுவது என்னால் முடியாது. ஆனால் நான் குத்துப்பாட்டுக்கு எதிரானவள் அல்ல. ஆனால் படுக்கை அறை காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்றார்.

இதற்கு மேலும் என்ன சொல்ல முடியும். எதையும் மறைக்காமல் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டார்.