Home சூடான செய்திகள் உங்க காதலி / காதலன் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா?

உங்க காதலி / காதலன் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா?

553

சூடான தகவல்:பல கோடி ஆண்டுகளாக பெண்களுக்குதான் கற்பு முக்கியம் என்று கூறிவந்தனர். பெண்கள் கற்பு உடையவர்களா என்று கண்டுபிடிக்க பல முட்டாள்தனமான வழிமுறைகளை கடைபிடித்தனர். இதனால் பெண்கள் பல இன்னல்களை சந்தித்தனர்.

இப்போது பெண்களின் காலம், எனவே ஆண்கள் கற்புடையவர்களா என்று சோதிக்க சில வழிமுறைகள் இந்த தொகுப்பில் அறியலாம் வாங்க?

தொடும்போது தயக்கம் இருக்கும் : முதல் முறை ஒரு பெண்ணை, ஆண் தொட்டால் சிறிய தயக்கம் இருக்குமாம். உடலுறவில் அனுபவம் கொண்ட ஆண்கள் எந்த தயக்கமும் இல்லாமல் பெண்களை தொடுவார்கள். இது மூலம் ஒரு ஆண் கற்புடையவனா என்பதை கண்டறியலாம் .

மோசமான முத்தம் : ஆண்கள் முதல் முறையாக முத்தம் கொடுக்கும்போது பெண்களால் அதை சகித்துக்கொள்ள முடியாது. அப்படி இருந்தால்தான் அவர்களுக்கு முன் அனுபவம் இல்லை என்று அர்த்தம் . முன் அனுபவம் உள்ள ஆண்கள் நடிகர் கமல் போன்று முத்த விஷயத்தில் ஜகஜாலக்கில்லாடியாக இருப்பார்களாம் .

அனுமதி பெறுவார்கள்: முதல் முறையாக ஒரு ஆண் பெண்ணை தொடும்போது அந்த பெண்ணிடம் அந்த ஆண் அனுமதி கேட்ட பின்பே தொடுவாராம். அப்படி அனுமதி பெறாமல் ஒரு பெண்ணை தொடும் ஆண்கள் அந்த விஷயத்தில் அனுபவம் வாய்ந்தவர்களாகவே இருப்பார்களாம்.

அதிக அவசரம் காட்டுவார்கள் : ஒரு பெண்ணை முதல் முறையாக ஆண் தொடும்போது அவனுக்கு அதிக ஆர்வமும் , தயக்கமும் இருக்கும் . இதனால் தொடுவதிலும் , முத்தம் கொடுப்பதிலும் அவசரமாக நடந்துகொள்வார்களாம். இதுவே உடலுறவில் முன் அனுபவம் கொண்ட ஆண்கள் மொதுவாகத்தான் எல்லா விஷயங்களையும் செய்வார்களாம் .

கண்ணித்தன்மையில் ஆண்கள் மூன்று வகைப்படுவார்கள்.
முதல் வகையினர்: காதல் பற்றியும் , காமம் பற்றியும் அறியாதவர்களாக இருப்பார்கள்.

இரண்டாம் வகையினர்: காதல் , காமம் பற்றி எல்லா விஷயங்களையும் தெரிந்து வைதுக்கொள்வார்கள் . பெண்களுடனும் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால் அதிகமாக எல்லை மீற மாட்டார்கள்.

மூன்றாம் வகையினர்: இவர்கள் எல்லா விஷயங்களிலும் புலியாக இருப்பார்கள். ஆனால் குழந்தைக்கு அப்பா ஆகாமல் தப்பிக்கும் விஷயத்தில் உஷாராக இருப்பார்கள் .

Previous articleநீங்கள் சாப்பிட உடன் கட்டில் உறவில் ஈடுபடுவதால் உண்டாக்கும் தீமைகள்
Next articleகள்ளக்காதல் உச்சம் முனகல் சதம் கேட்டு எழுந்த கணவர் அதிர்ச்சி