பெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்றுகள்
ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும்...
பெண்களின் பிறப்பு உறுப்பில்
ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர்போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை...
பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம்
ஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்த ம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளி யேறுவது சாதா ரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின்...
சிஸ்டோசீல் – யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம்
யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம் என்பது என்ன? (What is a cystocele?)
சிறுநீர்ப்பைக்கும் யோனி சுவருக்கும் இடையே உள்ள தாங்கு திசுக்கள் மற்றும் தசைகள் பலவீனமாகி விரிவடையும் பிரச்சனையையே யோனிக்குள் சிறுநீர்ப்பைப் பிதுக்கம் (சிஸ்டோசீல்)...
அந்தரங்க ஆரோக்யத்தை பாதுகாப்பது எப்படி
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவிங் செய்த பின்னர் கடுமையான அரிப்பு பலரும் சந்திப்போம். அப்படி பொது இடங்களில் எல்லாம் அரிப்பு ஏற்படும் போது பலரும் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாவோம்.
பொதுவாக அக்குள் மற்றும்...
பிறப்புறுப்பு எரிச்சலால் கஷ்டப்படுகிறீர்களா..?
பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் பலருக்கும் உறவு கசந்து போய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் தீர்க்கக் கூடியதுதான்.
வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள்...
பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகள்
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...
பெண்களே உள்ளாடையை சுத்தமாக வைத்திருங்கள்
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக் கியமான பிறப்புறுப்பின்...
பெண் குறியைச் சுற்றியுள்ள தோல், கருமையாக மாறுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
பெண் குறியைச் சுற்றியுள்ள தோல், கருமையாக மாறுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
மறைவிடங்களிலும் பிறப்புறுப்பை சுற்றிலும் உள்ள தோல் கருமையா இருத்தல்:
பலரும் இதை கவனித்திருப்பீர்கள். உடல் சற்று மாநிறம் மற்றும் மாநிறத்திற்கும் சற்று அதிக மா...
பெண்களே உங்கள் பிறப்புறுப்பை நாற்றமின்றி வைத்துக் கொள்ள
ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்துமே (பிறப்புறுப்பும்) அடங்கும். மேலும் பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள...