பெண்ணுறுப்பில் ஏற்படும் பாதிப்புகள்
காயங்கள்
பெண்ணுறுப்பில் மிக அதிக உணர்வுள்ள உறுப்பு. இதில் உணர்வு நரம்புகளே வலியை உணரச் செய்கின்றன. பெண்ணுறுப்பில் மட்டும் 8000 நரம்புகளின் முடிவுகள் உள்ளன. இயற்கையிலேயே பாதுகாப்பு அதிகம் இருப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை....
பெண்களுக்கு கன்னித்தன்மையும் கற்பும்
கன்னித்தன்மை, கற்பு… இந்த இர ண்டு வார்த்தை களுக்கும் பழங் காலத்தில் அர்த்தமே வேறு. கால ப் போக்கில்தான் ஒவ்வொரு சமூ கமும் இந்த வார்த்தை களுக்கு கலாசார முகமூடி அணிவித்து, ஏராளமான...
அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...
சுய இன்பம் செய்த பின்பும் பெண்ணுறுப்பை கழுவ வேண்டும்
பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பை விட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. பருவம்டையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் எல்லாத்தையுமே அடிப்படையிலிருந்து சொல்லித் தருவதுதானே மரபு.
தூங்கும் போது...
பெண்ணுறுப்பு முடியை இப்படி வளியுங்க
நமது உடலின் ஒவ்வொரு அம்சமும் அபாரமான ஆச்சரியங்கள் நிரம்பிய சுரங்கம் போல. அதிலும் பெண்களிடம் எத்தனையோ விசேஷங்கள் நிரம்பியிருக்கின்றன.
அதுகுறித்த பார்வைதான் இது…. பெண்களின் பிறப்புறுப்பு குறித்து நிறையப் பேருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....
பெண் உறுப்பு துர்நாற்றம் வருவதற்கான காரணம் என்ன?
ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர்போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை...
பெண்களின் அந்தரங்க உறுப்பு
பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின்...
பெண்குறி பற்றிய தகவல்கள்
பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள்.முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம்.
குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை)....
பெண் உறுப்பு பகுதியில் பவுடர் போடுபவரா நீங்கள்…? அப்போ இதை படிங்க…
குளித்த பின்னர், கால் இடுக்கு பகுதிகளில் பவுடர் போடும் பழக்கம் உள்ள பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் 24 சதவீதம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. குளித்தவுடன் உடல் முழுவதும்...
பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருங்கள்
பெண்கள் தங்களது பிறப்புறுப்பை
ஆரோக்கியமாக வைத்திருக்கசில எளிய வழிகள்
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்பு றுப்பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப்பசையை Doderlein’sBacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vaginaவில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக்கியமான...