ஆயில் ஃபேஸ் தடுக்க வழிகள்

0
காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்....

நடைப்பயிற்சி செய்ய முடியவில்லையா? அவர்களுக்கான எளிய பயிற்சி இதோ !

நடைப்பயிற்சி செய்ய முடிய வில்லையா? அவர்களுக்கா ன எளிய பயிற்சி இதோ ! தினமும் நடைப்பயிற்சி செய் ய முடியாதவர்கள்கூட கால் களை வலுவுடன் வைத்திருக் க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த...

பெண்களின் பிறப்பு உறுப்பில்

0
ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர்போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை...

பெண்களே தொப்பை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள். இவர்கள் சின்ன வெங்காயத்தை...

தோலை மெருகேற்ற

0
தோலை மெருகேற்றமென்மையான தோலும், சதைப்பற்றுமாக மலிவான விலையில் கிடைக்கும் இந்தப் பழத்தில் இருக்கும் அழகு பலன்கள் ஏராளம். நமக்கு வேண்டிய அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இதன் இலை, பழம், குச்சி போன்றவற்றைப் பற்றி...

பெண், தனது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ சில எளிய வழிகள்

0
பெண்கள் தங்களது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ சில எளிய வழிகள் ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன? நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும்...

கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி – ஆரஞ்சு பழ பேஷியல்

0
கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள்...

மங்கையர் மார்பகம் – சில உண்மைகளும், அதன் தீர்வுகளும்

பெண்களுக்கான தீர்வுகள் உயிர்வாழத்தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளு ம் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிரா ணிகள் எனப்படுகின்றன. இந்த வகை யில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன...

கர்ப்பணிகள் கர்ப்பம் தரிக்கவிருக்கும் பெண்கள் – போலிக் அமிலம்அவசியம்

கர்ப்பமாயிருக்கும்போது போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது. போலிக் அமிலம் என்பது என்ன? அது ஒரு வகை...

பின்னழகை எடுப்பாக காட்டுவதற்கான சில ஃபேஷன் டிப்ஸ்…

பெண்களுள் யாருக்கு தான் அழகான உடலமைப்பு வேண்டுமென்ற ஆசை இருக்காது. இருப்பினும் சில பெண்களுக்கு பின்னழகு சற்று பெரியதாக இருக்கும். இதனால் தமக்கு பிடித்த ஆடைகளை உடுத்த முடியாமல் வருத்தப்படுவார்கள். ஆனால் அப்படி...