கர்ப்பிணிகளின் கால் வீக்கத்தைக் குறைக்க

தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் பொலிவும்...

கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

0
பொதுவாக சுருக்கங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் வயதாகிவிட்டது என்று அர்த்தம். அவ்வாறு வயதாகி சுருக்கங்கள் வந்துவிட்டால் பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று அதனை நீக்கி அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு அழகுபடுத்தும பெண்கள் முகம், கழுத்து...

உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்ஸ

உங்கள் உடல் எவ்வளவு கலோரிகளை பயன்படுத்துகிறது என்பதையும் உண்ணும் போதும் உடற்பயிற்சி செய்யும் போது எவ்வளவு கலோரிகளை நீங்கள் எரிக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள். மெட்டபாலிசம் என்பது கார்போஹைட்ரேட்ஸ், புரதம்...

பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சிக்கு காரணம் என்ன தெரியுமா…???

பூப்பெய்தாத பெண்களில் சிலருக்கு அவர்களின் மார்பகங்கள் பூப்பெய்திய‌ பெண்ணுக்குள்ள மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படுகிறது. இது அவர்களுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் தர்ம சங்கடமாக இருக்கும். மற்றவர்கள் பார்வையில் இருந்து காப்பாற்றுவதும், சிலரது கேள்விக்கு பதில்...

சரும அழகை பாதுகாக்கும் “உருளைக்கிழங்கு”

0
அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை வாங்கிய பயன்படுத்துவார்கள். இதனால் சிலருக்கு சருமப் பிரச்னைகள் அதிகரிக்குமே தவிர, முற்றிலுமாக போகாது. எனவே இயற்கை வழிகளை பின்பற்றினாலே, அழகை அதிகரிக்க முடியும். * உருளைக்கிழங்கு சாறு...

கன்னியர்களின் கன்னித்திரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

0
கன்னியர்களின் கன்னித்திரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் படுபய ங்கர வரலாற்றுத் தகவல்கள்! கன்னித்தன்மை, கற்பு… இந்த இர ண்டு வார்த்தை களுக்கும் பழங் காலத்தில் அர்த்தமே வேறு. கால ப் போக்கில்தான் ஒவ்வொரு சமூ கமும்...

முகச்சுருக்கம் நீங்கஸ

0
முகச்சுருக்கம் நீங்கஸறிது தேன், வாழைப்பழம், முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கி முகத்திலும் கைகளிலும் தடவிப் பதினைந்து நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் அலசி விடவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச்...

கருதரித்திருக்கும் போது பசியை அதிகரிப்பது எப்படி

பசி குறைதல் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையே. ஆனால் இதை கவனிக்காமல் விட்டு விட இது ஒன்றும் சாதாரண பிரச்சனை இல்லை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பிறக்க...

திடீரென உடல் எடை குறைவதற்கான காரணம் என்ன ?

நம்மில் பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரியவரும்போதுதான் மருத்துவரை அணுகுகிறோம். குறிப்பாக பெண்கள் உடல்...

பெண்குறி

0
பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின்...