மனைவியின் பிறப்புறுப்பு உணர்ச்சிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்

பெரும்பாலும் நமது நாட்டில் பெண்களையும், பெண்களது உடல் நிலையையும் பற்றி தெரிந்துக் கொள்வதில்லை. அதனால் தான் இன்னமும், ஆண், பெண் குழந்தை பிறப்பிற்கு காரணம் பெண்கள் இல்லை ஆண்கள் தான் என்பதை தெரிந்தும்...

தினசரி உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் மட்டுமல்லாது மனமும் வலிமை அடைகிறது. உடலும் மனமும் ஒருமுகமாவதற்கு உடற்பயிற்சி உதவுகிறது. நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்வதன்...

பெண்களே நாற்பது வயதில் நகத்தைப் பாருங்கள்

0
வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்களின் கைகள், விரல்கள், நகங்கள் பாதிப்படைகிறது. அழகாக விரல்கள் சில நேரங்களில் கறுத்து, சற்று முரட்டுத்தனமாகிவிடுகிறது. அவர்கள் சிறிது கவனம் செலுத்தினாலே கைகளையும், விரல்களையும் அழகாக பாதுகாத்துக்கொள்ளலாம்....

கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சிகள் செய்யலாமா?

மூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம். எந்த நோயும் நம்மை நெருங்காது என்று பலரும் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாமா? அப்படி செய்வதானால் என்னென்ன...

பெண்ணுறுப்புப் பிரச்சனைகளும் தீர்வுகளும் டாக்டர் பதில்

பீரியட்ஸ் போலவே பெண்களுக்கு இருக்கும் இன்னோரு பிரச்ச னை வெள்ளைபடுதல் – வெள்ளை நிறத்தில் கஞ்சி போன்ற ஒரு திரவம் வஜைனா வழியாக அவ்வப்போது வெளியேறுவதைத் தான் வெள்ளைப் படுதல் என்கிறோம். வெள்ளைப்...

தொடையின் பக்கவாட்டு தசையை வலுப்படுத்தும் பயிற்சி

உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். பக்கவாட்டுத் தொடை மற்றும் பின்பக்கத் தசைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம். ஃபார்வர்டு லீன் பேக் கிக் : (Forward lean back...

கருவுற்ற பெண்களுக்கு ஏற்பட கூடிய மார்பகம் சார்ந்த பிரச்சனைகள்!!!

பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர்...

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

0
பெண்களுக்கு எவ்வளவு தான் முகம், கை மற்றும் கால் வெள்ளையாக இருந்தாலும், உள் தொடை கருப்பாக இருந்தால் முழங்கால் அளவுள்ள ஆடைகளை அணிய சங்கடமாக இருக்கும். பொதுவாக சருமங்கள் உரசிக் கொண்டால், அப்பகுதியானது...

உங்கள் மனைவியின் வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவுகொள்ள‍ வழிமுறைகள்

காமத்தில்ஈடுபடும்போது தகுந்தமுன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத்தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண் ணுறுப்பில் உடலுறவு செய்வதுபோ ன்ற கொடுமை எதுவும் இல்லை. பெ ண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிக மாகி...

நகத்தைச் சுற்றி தோல் உரிவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

0
நகத்தைச் சுற்றி தோல் உரிவதற்கு முக்கிய காரணம் சரும வறட்சி, அதிகப்படியான வெயில், குளிர்ச்சியான காலநிலை, அடிக்கடி கைகளை கழுவுவது, கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவது, வைட்டமின் குறைபாடு போன்றவைகள் தான். இது...