கரு நீள கூந்தல் வேண்டுமா? கையில மருந்திருக்கு!

கார் கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகுதான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் சந்தையில் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி...

பொடுகே போ! போ !,

தலைமுடியின் வேர்களில் பொடுகு அதிகமாக சேர்ந்தால் அரிப்பை உண்டாக்கும். இது கூந்தலின் அழகைக் கெடுப்பதால் “”கேசத்தின் எதிரி” என அழைக்கப்படுகிறது. பொடுகைக் குணப்படுத்த பல்வேறு இயற்கை சிகிச்சைகளும் உணவுக் கட்டுப்பாடுகளும் உள்ளன. பொடுகே-போ-போ- (1) *...

கோடைக்காலத்திற்கு சிறந்த கூந்தல் மாஸ்க்குகள்

நீல வானமும் தங்கமயமான சூரியனும் ரம்மியமாகக் காட்சியளிக்கும் கோடைக்காலம்! கோடைக்காலத்திற்கு ஏற்ற காற்றோட்டமான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்வீர்கள். அதெல்லாம் சரிதான்! ஆனால் கோடைக்காலத்தில் உங்கள் கூந்தல் சிக்காகி, வறண்டு போகுமே! தொப்பி அல்லது...

தலைமுடியை வலுவடையச்செய்யும் எண்ணெய்

விளாம் இலையில் இருக்கிறது இதற்கான தீர்வு! விளாம் மர இலை. செம்பருத்தி இலை - தலா 5, கொட்டை நீக்கிய பூந்தித் தோல் - 4. இவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, நன்றாக...

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேப்பிலை

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேப்பிலை மிகுந்த மருத்துவ குணமிக்கது வேப்பிலை. வேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் எந்த வகையான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வைத் தரும். குறிப்பாக...

ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க சில சிம்பிளான வழிகள்!!!

இன்றைய ஆண்களுக்கு 25 வயதிலேயே வழுக்கை ஏற்படும் அளவில் முடி அதிக அளவில் கொட்டுகிறது. இப்படி முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது, ஆரோக்கியமற்ற டயட்,...

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை...

பொடுகுத்தொல்லை ஜாஸ்தியாகிடுச்சா?… எப்படி சரி பண்ணலாம்?…

பொடுகு தொல்லை பலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் அதிகமாக தலையில் தங்கியிருந்தாலோ தலைமுடி வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப்புண்டு. இது குளிர்காலங்களில் அதிகமாகிறது. இதனால் தலையில்...

குளிர்காலத்தில் தலையில் உள்ள பொடுகையும், அரிப்பையும் தடுப்பது எப்படி?

அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவை உலர்ந்த தலைச் சருமத்தின் காரணமாக வருபவையாக இருக்கலாம். இதுப்போன்ற உலர்ந்த தலைச் சருமம் சில சமயங்களில் சொரியாசிஸ் போன்ற கடுமையான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தீவிரமானதாக...

கூந்தல் பொலிவிழந்து இருக்கா? வீட்டிலேயே ஈஸியா பராமரிக்கலாம்!!!

உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தான் தாங்க முடியவில்லையென்றால், கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதை விட பெரும் டென்சனை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். சொல்லப்போனால், கூந்தல் பிரச்சனையில் பெரிதும்...

உறவு-காதல்