ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள்
ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
டை என்ற வார்த்தை இறப்பு...
கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கூலான மூலிகைகள்
முடி உதிர்தலை முக்கியமான பிரச்சனையாகப் பலரு ம் நினைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் உள்ளன. தினமும் ஒருவருக்கு
100 முடிகள்வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதே...
நுனிமுடி பிளவை தவிர்க்க சில வழிமுறைகள்
நுனி முடி பிளவுபட்டால் மாதத்திற்கு ஒரு முறை நுனி முடியை வெட்டிவிடுங்கள். ஈரமான முடியை சீப்பால் வாராதீர்கள். தலைக்கு எண்ணெய் தடவும் போது நுனிக்கும் எண்ணெய் தடவுங்கள். கன்டிஷனர்களைப் பயன்படுத்தினால், இதை தவிர்க்கலாம்....
வீட்டிலேயே தயாரிக்கலாம் கூந்தல் வாசனை திரவியம்
வீட்டிலேயே ஹென்னா தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம், முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும் தரும்.
மருதாணி பவுடர் ஒரு கப்,
ஒரு முட்டையின் வெள்ளைக்கரு,
டீ டிகாக்ஷன் ஒரு கப்,
ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு
இவற்றுடன்...
பொடுகுப் பிரச்னை,பொடுகு நீக்க உதவும் ஷாம்பு
அலை அலையான அழகுக் கூந்தல் இருக்கும். என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல் செய்து கொண்டாலும் அழகு அள்ளும். ஆனாலும், வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். காரணம், பொடுகு! உடையில் உதிர்ந்து வெள்ளை...
தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க…
இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே தலை கூந்தல் உதிர்ந்து, வழுக்கை ஆகிவிடுகிறது. அதில் ஆண்கள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று பார்த்தால், பெண்களில் சிலருக்கும் ஏற்படுகிறது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டாலும், சரியான காரணத்தை...
ஆண்களுக்கு இளம் வயதில் வரும் தலை வழுக்கையை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்
ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை வழுக்கை. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக...
இளநரையா? கவலைப்படாதீங்க!
கூந்தல் கருமையாக இருப்பதுதான் இந்தியர்களுக்கு அழகு. இளமையிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்தாலோ, செம்பட்டையாக காணப்பட்டாலே தாழ்வுமனப்பான்மையில் தவித்து போகின்றனர் இளைய தலைமுறையினர். உடம்பில் பித்தம் அதிகரித்தால் முடி நரைக்கத் தொடங்குகிறது.
நமது தலைமுடியின் நிறம்,...
படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?
தினமும் படுக்கும் முன் 5 -10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில் இருக்கும்...
கோடைக்காலத்திற்கு சிறந்த கூந்தல் மாஸ்க்குகள்
நீல வானமும் தங்கமயமான சூரியனும் ரம்மியமாகக் காட்சியளிக்கும் கோடைக்காலம்! கோடைக்காலத்திற்கு ஏற்ற காற்றோட்டமான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்வீர்கள். அதெல்லாம் சரிதான்! ஆனால் கோடைக்காலத்தில் உங்கள் கூந்தல் சிக்காகி, வறண்டு போகுமே! தொப்பி அல்லது...