Home சூடான செய்திகள் ஆணும் பெண்ணும் ஆடையின்றி தூங்கலாமா? அப்படி தூங்கினால் என்ன ஆகும்?

ஆணும் பெண்ணும் ஆடையின்றி தூங்கலாமா? அப்படி தூங்கினால் என்ன ஆகும்?

102

இரவில் ஆடை ஏதுமின்றி தூங்குவதால் ஏராளமான நன்மைகள் உண்டு. ஆனால், பலர் அப்படி தூங்குவதைப் பற்றி யோசித்ததுகூட கிடையாது. ஆனால் உலக அளவில், மூன்றில் இரண்டு மடங்கு இளைஞர்கள் ஆடைகள் ஏதும் அணியாமல் தான் தூங்குகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

இப்படி இருவரும் ஆடையின்றி ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துத் தூங்கினால் சண்டே மட்டும் ரெண்டல்ல. தினம் தினம் ரெண்டு தான். ஆம். இப்படி தூங்கும்போது எப்போதையும் விட இன்பம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஸ்லீப்பிங் பவுண்டேஷன் நிகழ்த்திய ஆய்வு ஒன்றில், உலக அளவில், பெரும்பாலான இளைஞர்கள் ஆடையின்றி தூங்குவதாகவும், அது தான் சிறந்த முறையும் கூட என்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆடைகள் ஏதுமின்றி தூங்குவது, சருமத்துக்கு மிகவும் நல்லது. அவ்வாறு தூங்குவது உடலுக்கும் பாலியல் வாழ்க்கைக்கும் உகந்த ஆரோக்கியமான வழி என்கின்றனர்
ஆராய்ச்சியாளர்கள். இப்படி தூங்குவது இருவருக்குமான கிளர்ச்சியை அதிகமாக்குகிறது.

நிம்மதியான தூக்கத்துக்கு அடிப்படையான தேவை மிதமான வெப்பநிலை தான். ஆடை ஏதும் அணியாமல் தூங்கும்போது, எந்த தடையுமின்றி நம்முடைய உடலில் இருந்து வெப்பம் வேகமாக வெளியேற முடியும். ஆடை அணிந்து தூங்கும்போது, வெப்பம் முழுவதும், நம்முடைய உடலைச் சுற்றியே தான் இருக்கும்.

அக்குள், கால் மற்றும் தொடைப் பகுதிகளை நாள் முழுக்க இறுக்கமாக மூடி வைத்திருப்பதால், அந்த இடங்களுக்கு காற்று உள்ளே செல்வதில்லை. இதன் காரணமாகவே பல சரும நோய்கள் உண்டாகின்றன. ஆடைகள் அணியாமல் தூங்கும்போது, ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும், இறுக்கமான பகுதிகளுக்கிடையே எளிதில் காற்று உள்ளே சென்றுவர முடியும்.

குறிப்பாக, பெண்கள் ஆடை அணியாமல் தூங்குவது அவர்களுடைய பிறப்புறுப்புக்கு ஆரோக்கியத்தைத் தரும். பொதுவாகவே, பாக்டீரியாக்கள் பிறப்புறுப்புகளில் தான் அதிகமாக சென்று தங்குகின்றன. அப்பகுதியில் உள்ள வெதுவெதுப்பான தன்மையால் அவை மேலும் அதிகமாக வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஆடையில்லாமல் தூங்கும்போது, காற்று எளிதாக உட்சென்று வரும். இதனால் பிறப்புறுப்பில் நோய் தொற்றுகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும்.

ஆடையில்லாமல் குப்புறப்படுத்துத் தூங்கினால், தொப்பையும் குறையும். உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவும் கட்டுப்படுத்தப்பபடுகிறது. அதோடு மட்டுமல்லாமல், நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.

உடலின் வெப்பநிலை குறையும்போது தான், சருமம் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலின் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

உங்கள் வாழ்க்கைத்துணையின் உடலோடு உங்கள் உடல் நேரடியாக, ஆடை ஏதுமில்லாமல் உரசிக்கொள்ளும் போதுதான், உங்கள் உடலில் ஆக்சிடோசின் வெளியாவது அதிகரிக்கும். ஆக்சிடோசின் என்பது உடலுக்கு வலிமையும் ஆற்றலும் தரக்கூடிய ஹார்மோன்.

ஆக்சிடோசின் சரியாக வெளியேறினால் தான் உடலுறவின் போது உண்டாகும் மன அழுத்தம் குறையும். உடலுறவில் உச்சத்தைக் கொடுப்பதிலும் இந்த ஆக்சிடோசினுக்குப் பெரும் பங்குண்டு.

இது ஆண், பெண் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு துங்குவதால் உடலுறவால் உண்டாகும் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.