Home சூடான செய்திகள் இணையத்தில் அதிர்ச்சியூட்டும் பாலியல் பலாத்கார காட்சிகள்! பெற்றோர்களின் அலட்சியத்தால் சீரழியும் இளம் பெண்கள்!

இணையத்தில் அதிர்ச்சியூட்டும் பாலியல் பலாத்கார காட்சிகள்! பெற்றோர்களின் அலட்சியத்தால் சீரழியும் இளம் பெண்கள்!

38

இணையதளங்களில் நாளுக்கு நாள் பரவும் ஆபாச காட்சிகள் மூலம் பல இளம் பெண்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோர ரோமியோக்கள் பஸ் நிலையங்களில் நண்பர்களுடன் சுற்றி முதலில் கண்ணால் பேசி பின்னர் பாலகம், சினிமா ஐஸ்க்ரீம் பார்லர் என் முன்னேறுவார்கள். பின்னர் தனியிடத்திற்கு காதலானால் அழைத்து செல்லப்பட்டு ரோமியோ கும்பலால் பலாத்காரம் செய்யப்படுவதும், அதன் பின் அடுத்த பெண்ணிற்கு குறிவைப்பது என்ற நிலை காணப்பட்டது. இதில் சில பெண்கள் மட்டுமே சிக்கினர் ஆனால் தற்போது செல்போன் மற்றும் இணையதளம் மூலமாக ஏராளமான பெண்கள் சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு தங்களது இனிமையான அமைதியான வாழ்க்கையை தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பு ஒளிந்திருந்து ஆபாச புத்தகங்கள் படித்த நிலை மாறி தற்போது வக்கிர காட்சிகள் இணையதங்களில் எளிதாக பார்க்க முடிகிறது. அதிலும் உலக நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் என லட்சகணக்கான பதிவுகள் காணப்படுகிறது. இதில் குமரி மாவட்ட பதிவுகளில் பல கள்ளக்காதல் ஜோடிகளின் சில்மிச காட்சிகள் காணப்படுகின்றன. சில பதிவுகளில் நாகர்கோவிலில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் காலண்டர்கள் பின்னணி காட்சியில் தெரிகின்றன.
இதில் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகளும் இருக்கின்றன. உதாரணமாக கீரிப்பாறை ரப்பர் தோட்ட பகுதி போன்று காணப்படுகிறது. இங்கு பள்ளிச் சீருடை மாணவியை வாலிபர் ஒருவர் செக்ஸ் சில்மிசங்களில் ஈடுபட்டப்படி அழைத்து வருகிறார். ஒரு பாறையின் மேல் அமரவைத்து ஆடைகளை களைந்து உல்லாசத்தில் ஈடுபடுகிறார். அப்போது திடீரென மேலும் ஒரு வாலிபர் வருகிறார். அவரும் குருப் செக்சிற்கு முயல மாணவி கதறியபடி ஓடுகிறார். அவர்களை இரு வாலிபர்களும் துரத்துகின்றனர். இதோடு இக்காட்சி முடிவடைகிறது.
குமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு பதிவில், மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து செல்போனில் நடிகைகளின் டாப்லெஸ் காட்சிகளை பார்க்கிறார். பின்னர் அதனை தன்னுடன் பயிலும் காதலிக்கு அனுப்புகிறார். அவரோ அவரது அழகே பிரமாண்டம் என பதிலுக்கு அவரையே டாப் லெஸ்சாக படம் பிடித்து அனுப்புகிறார். இதனைக் கண்ட நண்பர்கள் மாணவரின் காதலியை தனி இடத்திற்கு அழைத்து வரக்கூறி கட்டாயப்படுத்தி, சீரழிப்பது போன்று உள்ளது.
இதுபோல் எண்ணற்ற காட்சிகள் இணையதளங்களில் வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காட்சிகள் சில நேரங்களில் தெரிந்தும், தெரியாமல் எடுக்கப்பட்டது போலும் காணப்படுகின்றன. சிலர் இந்த காட்சிகளை காண்பித்து பிளாக் மெயில் செய்து தொடர்ச்சியாக தங்களது இச்சையை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துவதுடன், பணத்திற்காக தெரிந்தே இணையதளங்களில் பரவ விடுவதாகவும் கூறப்படுகிறது.
சிலர் தங்களது அந்தரங்க காட்சிகளை செல்போனில் எடுத்து ரசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் செல்போனை சர்வீசுக்கு வழங்கும்போது அதன் காட்சிகள் திருடப்பட்டு பரவ விடப்படுகின்றன. சிலர் காட்சிகளை அழித்து விட்டு செல்போனை விற்பனை செய்கின்றனர்.
ஆனால் செல்போன்களை வாங்கும் கில்லாடிகள் ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அந்த காட்சிகளை பார்த்து திருடி விடுகின்றனர். எது எப்படியோ பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் சந்தேகத்தை விட்டு நட்பாக பழகி அவர்களது எண்ணத்தை அறிவது அவசியம். பருவ வயதில் ஏற்படும் மாற்றங்களை கூறி, முறையற்ற வழியில் சென்றால் ஏற்படும் விளைவுகளை புரிய வைக்க வேண்டும். செல்போன்களை பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்ப்பதும் நல்லது. இதனை செய்யத் தவறி பின்னால் வருந்தி பயனில்லை.