Home சூடான செய்திகள் TIQ MILAN AND KIM KATRIN MILAN!- Amazing Photo Shoot (Photo)

TIQ MILAN AND KIM KATRIN MILAN!- Amazing Photo Shoot (Photo)

28

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்ணான Kim Katrin Milan எழுத்தாளர், பல் கலைஞர், ஆர்வலர், ஆலோசகர், மற்றும் கல்வியாளர் ஆவார்.

நியூயோர்க்கைச் சேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர், ஆர்வலர், மற்றும் மூலோபாய ஊடக ஆலோசகரான Tiq Milan அவர்கள் Kim Katrin Milan உடன் சேர்ந்து சர்வதேச இதழ் ஒன்றுக்காக எடுத்த வித்தியாசமான புகைப்படமே இதுவாகும்.
BodyIssue-TiqMilan-and-KimMilan-524x670