Home பாலியல் Tamil Sex xx அந்த’ இடத்திலும் புற்றுநோய் வரலாம்: ஆனால் தடுக்கலாம்: படிங்க..உஷார்

Tamil Sex xx அந்த’ இடத்திலும் புற்றுநோய் வரலாம்: ஆனால் தடுக்கலாம்: படிங்க..உஷார்

80

இது முன்பே இருந்தாலும் பெரும்பாலும் அதிகமானோரை தாக்காமல் கொஞ்சம் அடக்கி வாசித்தது. இப்போது இந்த ஆண்குறி புற்று நோய் தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியுள்ளது.

குறிப்பாக ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்க நாடுகளில் ஆண்குறி புற்று நோய் வந்து செத்துப் போனவர்களின் பட்டியல் நீள்கிறது. இது குறித்து மருத்துவ வட்டாரம் ஆடிப் போய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது என்கிறார்கள்.

இந்த ஆண்குறிப் புற்று நோய் மிகவும் ஆபத்தானது. ஆண்கள் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும்.

அது மனைவியோ, தோழிகளோ யாருடன் உறவு கொண்டாலும் உறவுக்குப் பின் தங்கள் உறுப்பை மூன்று முறைகளுக்கு மேலாக நல்ல அழுக்கு நீக்கிகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

வெந்நீர் அருந்த வேண்டும், ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உறவுக்கு பின்இரண்டாவது நாளில் அரிப்பும், தோல் சிவந்தும் காணப் பட்டால் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும்.

முறையான வைத்தியங்கள் செய்ய வேண்டும். இல்லையேல் மிக மிக அவதிப்பட்டு மரண வேதனை அனுபவித்து இறக்க நேரிடும் என்கிறார்கள்.

ஒரே பெண்ணை நேசிப்போம். அந்த ஒரு பெண்ணுக்கு கணவனாக இருப்போம்.. ஆரோக்கியாமாக வாழ்வோம்..!!