Home வீடியோ கவர்ச்சி புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன்- வீடியோ

கவர்ச்சி புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன்- வீடியோ

89

ஸ்ருதி ஹாசன் பிரபலமான திறமையுள்ள நடிகை. பாடுவது மற்றும் நடிப்பது இரண்டுமே திறமையாக செய்வார். காதல் கிசுகிசுக்களிலும் இவர் சில சமயங்களில் சிக்கியுள்ளார். தன் இயல்பான நடவடிக்கையால், பேச்சுகளால் சில நேரங்களில் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளார்.

மேலும், இவருக்கு இளமை பருவத்திலிருந்தே போட்டோ ஷூட் செய்வதில் மிகுந்த ஆர்வமாம். அதற்காக அவ்வப்போது சில போட்டோ ஷூட்டில் பங்கு கொண்டு கவர்ச்சி புகைப்படங்கள் எடுப்பாராம். அப்படி அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Previous articleபெண்களே உங்கள் உடல் அழகை வீட்டிலேயே செய்ய பயிற்சிகள்
Next articleஇந்த பொண்ணு போடும் ஆட்டத்தை பாருங்க – வீடியோ