Home வீடியோ பாலியல் படங்களால் துன்பப்பட்ட சன்னி லியோனின் கதை: படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

பாலியல் படங்களால் துன்பப்பட்ட சன்னி லியோனின் கதை: படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

301

வீடியோ:நடிகை சன்னி லியோன் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் கரெஞ்சித் கவுர்- தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு ‘கரென்ஜிட் கவுர் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இந்தப் படம் சன்னி லியோனி, கனடாவில் நடுத்தர சீக்கிய குடும்பத்தில் கரென்ஜிட் கெளராக பிறந்து சன்னி லியோனியாக மாறியது வரை அவரது வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சிறு வயது பெண்ணாக இருந்த சன்னி, பலான பட நடிகையாக மாறி, பின்னாளில் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறியது வரை அவர் வாழ்வில் நடந்திருக்கும் ஒவ்வொரு மாற்றமும் படத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகை சன்னிலியோன் சிறு வயதில் படும் கஷ்டங்கள், ஆபாச படங்களின் மூலம் நடித்த போது அவர் பட்ட துன்பங்கள், பிறர் அவரை அனுகிய விதம் உள்ளிட்டவை இந்த டிரெய்லரில் காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது.

Previous articleபெண்களை வசியபடுத்த ஆண்களே இதைமட்டும் செய்யுங்கள்
Next articleகணவருக்கு உடலுறவில் ஆர்வமில்லை, அந்தரங்கம் சம்பந்தமான கேள்வி -பதில்