Home சூடான செய்திகள் மனைவியுடன் நின்றுகொண்டு உறவு கொண்டால் உடலில் ஏற்படும் மாற்றம்

மனைவியுடன் நின்றுகொண்டு உறவு கொண்டால் உடலில் ஏற்படும் மாற்றம்

296

சூடான செய்திகள்:உடலுறவில் ஈடுபடுவது ஆண், பெண் இருவருக்கும் உடல் சுகத்தை தருவதற்காக மட்டுமே அன்று. அது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடிய மருத்துவ முறையும் கூட.

உடலுறவு, முத்தமிடுதல், சுயஇன்பம் ஆகியவற்றைச் செய்வதின் மூலம் உடல் இயக்கம் சீராக்கப்படுகிறது. அதோடு உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளும் எரிக்கப்படுகிறது.

உடலுறவுக்கான ஆயுத்தம் தொடங்கி, தடவுதல், முத்தமிடுதல், முன் விளையாட்டு என ஒவ்வொரு செயலின்போதும் குறிப்பிட்ட அளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

பெண்களுக்கு எப்போதுமே முன்விளையாட்டுகளில் அதிக ஆர்வமுண்டு. ஆனால் நிறைய ஆண்கள் இதை செய்வதில்லை என பெண்கள் வருத்தப்படுவதுண்டு. அதனால் உங்களுடைய துணையுடன் தொடர்ந்து 10 நிமிடங்கள் முன்விளையாட்டில் ஈடுபட்டால் உங்களுடைய உடலில் 11 கலோரிகளும் உங்கள் துணையின் உடலில் 8 கலோரிகளும் எரிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்களை உடலுறவுக்குத் தூண்டும் மிகப்பெரிய ஆயுதமாக இருப்பது முத்தம் என்று நாம் நினைக்கிறோம். அந்த முத்தம் வேறொரு பயனையும் தருகிறது.

20 நிமிடம் தொடர்ந்து முத்தம் கொடுத்தால் உங்களுடைய உடலில் 23 கலோரிகள் எரிக்கப்படும்.

15 நிமிடம் சுயஇன்பத்தில் ஈடுபட்டால் 32 கலோரிகள் எரிக்கப்படுதாம்…

வாய்வழியாக ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது, அதிலும் குறிப்பாக, தொடர்ந்து 20 நிமிடங்கள் ஈடுபடும்போது ஆண்களுக்கு 42 கலோரிகளும் பெண்களுக்கு 31 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.

20 நிமிடங்கள் தொடர்ந்து நின்றுகொண்டே உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும் தெரியுமா? பயப்படாதீங்க… 20 நிமிடங்கள் தொடர்ந்து நின்றுகொண்டே உறவில் ஈடுபடும்போது உங்களது உடலில் மிக அதிக அளவு கலோரியாக 66 கலோரிகள் எரிக்கப்படுமாம்…

பெரும்பாலும் எல்லா ஜோடிகளுமே பொதுவாக மிஷனரி பொசிஷனையே மேற்கொள்கிறார்கள். அது மற்ற பிற பொசிஷன்களைவிட உடலின் இயக்கத்தை அதிகப்படுத்தவே செய்கிறது. அவ்வாறு 20 நிமிடங்கள் உறவு கொள்ளும்போது கிட்டதட்ட 76 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

கௌவ் கேர்ள் பொசிஷனில் 20 நிமிடங்கள் உறவுகொள்ளும் போது, ஆண்களுக்கு 26 கலோரிகளும் பெண்களின் உடலில் 72 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.

நாய் போன்று (dogy position)பொசிஷனில் 20 நிமிடங்கள் உறவு கொண்டால் ஆண்கள் உடலில் 80 கலோரிகளும் பெண்ணுடலில் இருந்து 57 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.

மிஷினரி பொசிஷனும் நாய் போன்ற பொசிஷனும் போரடித்துவிட்டால் கவலைப்படாமல் லேப் டான்ஸ் பொசிஷனை ட்ரை பண்ணுங்க… அந்த பொசிஷனில் 20 நிமிடங்கள் உறவுகொள்ளும்போது, இன்பம் அதிகரிப்பதோடு ஆணுக்கு 39 கலோரிகளும் பெண்ணுடைய உடலில் 143 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.

குறைந்தது 25 நிமிடங்கள் முன்விளையாட்டு, முத்தம் என ஆரம்பித்து உடலுறவில் சென்று முடியும்போது ஆணுடைய உடலில் 100 கலோரிகளும் பெண்ணுடைய உடலில் 75 கலோரிகளும் எரிக்கப்படும்.

அதனால் தான் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உடலுறுவை மிகச்சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர்.

Previous articleகணவன் கோவமாக இருக்கிறார? இதை செய்யுங்க மனைவியரே
Next articleபெண்ணுக்கு முத்தம் கொடுக்கும்போது இதைமட்டும் செய்யதிங்க