Home சூடான செய்திகள் ரோகித் ஷர்மாவுக்கு பாராட்டாக வந்த நிர்வாண புகைப்படம்: இது காதலியின் ஸ்பெஷல்

ரோகித் ஷர்மாவுக்கு பாராட்டாக வந்த நிர்வாண புகைப்படம்: இது காதலியின் ஸ்பெஷல்

19

ரோகித் ஷர்மாவுக்கு பாராட்டாக வந்த நிர்வாண புகைப்படம்: இது காதலியின் ஸ்பெஷல்

நடிகை சோபியா ஹயாத், ரோகித் ஷர்மாவின் சாதனையை பாராட்டி நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகையும், மொடலுமான சோபியா ஹயாத், கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவின் முன்னாள் காதலியாவார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் குவித்த, தனது முன்னாள் காதலருக்காக நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ரோஹித் ஷர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளதை பாராட்டுகிறேன்.

என் நிர்வாண புகைப்படம் வரலாற்று சாதனை ஓட்டங்கள் குவித்த ரோஹித் ஷர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இது உனக்காக. இந்தியாவுக்கு பெருமையான தினம் என்று ட்விட் செய்துள்ளார்.