மயக்கும் ஆண்களும், மயங்கும் பெண்களும்!

எங்கோ ஓர் பயணத்தில் எதிர்பாராதவிதமாய் அவனை சட்டென்று பார்க்கிறது ஒரு இளம்பெண்ணின் பார்வை. காந்தம் இழுத்த இரும்பாய் சொர்க்கத்தில் மிதக்கிறான் அவன். ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவற்றுக்கு முழுமையான விளக்கத்தை அங்கே அவன் உணர்கிறான். எல்லா...

மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு….!

திருமணம் செய்துகொள்ளும் முன்னர் ஆண், பெண் இருவருக்குமே சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் அவசியம் என்பதும், இதனால் பிற்காலத்தில் எழும் தேவையற்ற பிரச்சனைகளை முன்கூட்டியே தடுத்துவிடலாம் என்கிற கருத்தும் தற்போது பரவலாக ஏற்பட்டு வருகிறது. இது...

திருமணமாகும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்

ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். செக்ஸ் தொடர்பான நியதிகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். திருமணத்திற்கு முன்பே பெண்களும் சரி, ஆண்களும் சரி செக்ஸ்...

உங்கள் மனைவியிடம் கடந்த வாழ்க்கையை மறைக்காதீர்கள்

உங்களின் பழைய வாழ்க்கையை உங்கள் காதலி அல்லது மனைவியிடம் மறைக்கவே செய்வீர்கள். ஆனால் அந்த பழைய வாழ்க்கை பற்றி உங்கள் துணைவிக்கு தெரியவரும் போது அது குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே...

காதல் தோல்வியினால் உண்டான கஷ்டத்திலிருந்து வெளிவருவது எப்படி?

தற்போதெல்லாம் காதல் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. ஆம், அக்காலத்தில் எல்லாம் காதலுக்காக உயிரையே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போதெல்லாம் அப்படி இல்லை. சரியாக ஒத்துப்போகாவிட்டால், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு செல்கின்றனர். மேலும்...

படுக்கை அறையில் பெண்கள்

ப‌டுக்கையில் எப்படி படுப்பீர் கள், படுக்கையில் படுக்கும் போது என்ன மாதிரியெல்லா ம் சண்டை வரும் என்று ஒரு சர்வே எடுத்து சொல்லியுள் ளனர். லண்டனில். குறிப்பா க தம்பதியருக்கிடையிலான இந்த சுவாரஸ்ய...

முதல் சந்திப்பில் காதலியை இம்ப்ரஸ் செய்வது எப்படி?

காதலில் பெரும்பாலும் காதலியை இம்ப்ரஸ் செய்வதுதான் ஆண்களுக்கு பெரும்பிரச்சனையாக உள்ளது. காதலில் முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதது. காதலர்கள் இருவரும் முதன் முதலாய் தனியாக சந்திக்க...

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும்...

காதல்-ன்னா உண்மையில் என்னன்னு தெரியுமா கண்மணி…?

காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி...

காதலர்கள் இடையே அடிக்கடி தொட்டுப்பேசுவது

தம்பதியர், காதலர்கள் இடையே அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவதோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வது அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை...