ஆணுடனான உறவில் ஏமாற்றமடைதல்

பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என...

நீங்கள் இவற்றில் எந்த வகையான காதலில் விழுந்துள்ளீர்கள்?

அனைவருக்குள்ளும் காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். காதல் இரு மனங்களுக்கிடையே பூக்கும். மேலும் காதல் இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது...

உங்களை நேசிக்கும் பெண், யாரென்று கண்டுபிடிப்பது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோ க்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார் த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசி...

தம்பதிகளிடையே குறைந்து வரும் காதலும் காமமும் !!!

கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும்,...

மனைவியை காதலிப்பது எப்படி?

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா. தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு...

வசியம் என்றால் என்ன?

தாய் பாசத்திற்கு அடிமையாகாத மனிதன் யாரும் இருக்கமுடியாது. இதற்கு என்ன காரணம் என்றால் அவன் தன் தாயிடம் குடித்த தாய்ப்பால்தான். அதாவது “ஒருவருடைய உடல் சார்ந்த பொருளை இன்னொருவர் உட்கொண்டால் ,யாருடைய உடல்...

மனிதர்கள் முத்தமிடுவதன் காரணம் தெரியுமா? (வீடியோ இணைப்பு)

மனிதர்கள் முத்தமிடுவது எதற்காக என்பது குறித்து 168 பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. வெறும் 46 பண்பாட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்களே காதலைத் தெரிவிக்கும் வகையில் உதட்டோடு உதட்டைச் சேர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள். முந்தைய ஆய்வுகளில்...

ஆண் பெண் உறவில்

உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உற வில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இ தைச் செய்யத் தயாராக இரு க்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்...

காதல் ராசிபலன்கள்

நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பீர்கள். உங்கள் ராசியை வைத்து உங்கள் வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இராசிகளும் காதல் உறவுகளும்: மேஷம்: மேஷம் ராசி...

சிலர் திருமணத்தை வெறுக்க முக்கியமான காரணங்கள்!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் கணவனும் மனைவியும் ஆயிரம் காலம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த பயிர் சீக்கிரமே...