ஆண் -பெண் நட்பாக இருந்தால், அந்த ஆண் சந்திக்கும் பிரச்சனைகள்!

ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது எந்த ஒரு ஆணுக்கும் நம்ப முடியாத, அற்புதமான விஷயமாக இருக்கும். வேடிக்கையாக பேசுதல், அக்கறையுடன் கவனித்தல், உங்களை சரியாக புரிந்து கொள்ளுதல், மிகச்சிறந்த டேட்டிங் அறிவுரை போன்ற...

கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’ (திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்)

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர் களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயேபோச்சு! அது...

இனிமையான இல்லறம்

இல்லறம் இனிக்க திருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து கேட்டால், கல்யாணம் செய்யாமலேயே இருந்திருக்கலாம்; ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டேனோ? என்று புலம்புபவர்கள் தான் அதிகம். நீங்களும்...

திருமண வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டி விட்டதா?

திருமணம் செய்து கொள்வது சுலபம். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பது என்பது கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டே. நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர் என்றால், தினமும் உங்கள் துணையைப்...

ஆண்களின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

உங்களின் பழைய வாழ்க்கையை உங்கள் காதலி அல்லது மனைவியிடம் மறைக்கவே செய்வீர்கள். ஆனால் அந்த பழைய வாழ்க்கை பற்றி உங்கள் துணைவிக்கு தெரியவரும் போது அது குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே மனைவியிடம் எதையும் மறைக்க...

கள்ளத்தொடர்புக்கு தீர்வு என்ன?

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது. இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்?...

மனைவியை காதலிப்பது எப்படி?

கணவனின் பாதி தான் மனைவி. அப்படிப்பட்ட மனைவியைக் காதலிப்பது எப்படி என்று பார்ப்போமா. தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவதற்கு முன்பு வரை பம்பரமாய் சுழலும் மனைவிக்கு ஒரு நாள் ஓய்வு...

அழகாய் இருந்தா மட்டும் போதாது… புத்திசாலித்தனம் அவசியம்!

பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இன்னதுதான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முக்கியமாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எந்த...

முத்தத்தின் முதல் முனுகல்

முத்தம் என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை உடலுறவுக்கு ஒரு படி மேலேயே எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் முதல் முறை முத்தமிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அது விசித்திரமான, அருமையான,...

காதல் நோயின் அறிகுறிகள் என்ன ?

காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் (...