ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைகள்
ஆண்களே! உங்களுக்கு ஏற்ற காதலியை தெரிவுசெய்யும் முறைக ள்
காதலியை தெரிவுசெய்யும் முறைகள்
உங்களுக்குப் பொருத்தமான ஒரு காத லியை எப்படி தேர்ந்தெடுப் பது என்பது பற்றி இங்கு விரிவாக காண்போம்.
1. காதலியை ஒழுங்குபடுத்தல். (Configuring...
திருமணத்திற்கு பின்னரும் ஆசைக் காதல்: இதோ டிப்ஸ்
திருமண உறவிற்கு பின்னர் கணவர் மனைவிக்கிடையே காதல் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ஆனால் இந்த திருமண வாழ்க்கை, காலம் செல்ல செல்ல சிலருக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுவது உண்டு.
இதனால் தம்பதியினருக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு...
நட்பா, காதலா?
நட்பு, காதல், மணவாழ்க்கை மூன்றுக்கும் உறவுதான் அடிப்படை. இந்த மூன்றின் இலக்கணங்களும் வேறு வேறு. நட்பு திறந்த அமைப்பு கொண்டது. அதில் விசாலமான இடம் இருக்கிறது. விட்டுக்கொடுத்தலும், வளைந்து கொடுத்தலும் இருக்கின்றன. பரஸ்பரம்...
பெண்களின் மனதில் இடம்பிடிக்க ஆண்களுக்கு சில யோசனைகள்
பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்க ளின் வாடிக்கை....
பெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும் ?
நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு கணவன், மனைவி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது...
காதல் தோல்வியைக் கையாள சிறந்த வழிகள்!!!
உங்கள் உறவில் முறிவு ஏற்பட்டால், இந்த உலகமே உங்களுக்கு எதிராக திரும்பியதை போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். நடப்பது எதுவுமே சரியாக தெரியாது. உங்களுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உலகத்திற்குள் மூழ்கி...
சந்தோசத்தை தொடர்வதற்காக சில தம்பதிகள் இந்த விஷயங்களை எல்லாம் சற்று வித்தியாசமாக செய்வார்களாம்!!!
நமது கை ரேகை, கண்விழி, பாவனை போல மனதளவிலும், உணர்ச்சி வெளிப்பாடுகளிலும் உலகில் உள்ள 700 கோடி மக்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஒரே சூழ்நிலையை ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி கையாளுவது...
உங்கள் துணை உங்களோடு உறங்க விரும்புவதற்கான பத்து அறிகுறிகள்..!
ஆண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த மிகவும் வெளிப்படையாக இருப்பர். ஆனால் பெண்கள் தங்கள் மனதிலுள்ள தாகத்தை வெளிப்படுத்த மிகவும் வெளிப்படையாக இருப்பது கடினம். அதனால் தான் ஆண்களுக்கு பெண்கள் உணர்வுகளை அறிந்து கொள்வதும்...
உறவுகளில் பெண்களின் தவறுகள்
எந்தவொரு உறவிலும் அதற்கே உரிய தவறுகள், முடிவுகள் மற்றும் மனக்கசப்புகள் என்பன காணப்படும்.
இது சில சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கலாம். இருந்தும், தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், உங்களுடைய துணைவர் உங்களை...
பெண்ணுக்கு ஆண் உயிர் தோழனா இருக்க முடியுமா?
இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இருபாலாருக்கும் சரியான புரிந்து கொள்ளும் திறன் இல்லாததே ஆகும். அதிலும் தற்போது காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளில் முக்கியமானது.
காதலிக்கு ஆண்...