Home காமசூத்ரா ஆண் பெண் உறவில் காதலும் காமமும்

ஆண் பெண் உறவில் காதலும் காமமும்

467

காதல் கட்டில்:உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவு வது இரண்டறக் கலந்து உற வில் ஈடுபடுவது தான். ஆனா ல் நம்மில் எத்தனை பேர் இ தைச் செய்யத் தயாராக இரு க்கிறோம்? வாய்ப்புக் கிடைக் கும் போதெல்லாம் படுக்கை யில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிர ம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார் கள்.

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தி ல் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோ மானால் உடலுறவு நம க்குப் பல விஷயங்க ளைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள் ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒ ருவருடைய ஆரோக்கிய த்திற்கு நல் லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத் திருப்பதுடன் உடல் கூறு களுக்கு நன்றாகச் செயல் பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.

சில ஜோடிகள் படுக்கை யில் தங்களுடைய செ யல்திற னை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவி ல் மாற்றிக் கொண்டுள்ள னர். இந்த வித்தியாசமா ன விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உற வு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

உங்களுடைய முரட்டுத்தனத் தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களு க்குத் அது தெரிவதில்லை. கா தல் உறவில் ஈடு படும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.

உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவி ல் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல் லித் தருவது என்னவென்றால், உ ங்கள் துணை வரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணை ப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.

உடலில் அல்லது மனதி ல் உள்ள அழுத்தத்தை அல்ல து நெருக்கடியைக் குறைக்க உறவு கொள் ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆ னால் இது உண்மையாக வே மன மற்றும் உடல் ரீதி யான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.

நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளை யும், கசப்பான உணவு களையும் சாப்பிட்டு முய ற்சி செய்பவ ரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர் களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.

இது உங்களை, குறிப்பாக பெண்களில், காதல் கொ ள் ளவும் உறவிற்காக ஏங் கவும் செய்யும். இது ஆண் களுக்கு முட்டாள்தனமா கத் தோன்றலாம். ஆனா ல் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பா துகாப் பாக உணர் கின்றனர்.

உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சி யை விட விரைவாக எடை யைக் குறைக்க வல்லது.

ஆணுறையில்லாமல் உற வில் ஈடுபடுவதனால் ஏற் படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலி ருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.

Previous articleபெண்ணை எப்படி திருப்திப்படுத்துவோம் ஆண்களின் பயம்
Next articleஆண் பெண் முதல் பார்வையில் விழ வைப்பதன் ரகசியம்!